LYRIC

Devanudaya Azhaippin Veerargal Christian Song Lyrics in Tamil

தேவனுடைய அழைப்பின் வீரர்கள் நாங்கள் தானே
இராஜியத்தை கட்டுவோம் வாருங்கள் நண்பரே -2

சிறந்ததை வெல்லுவோம் தேசத்தை கலக்குவோம்
தேவனின் அழைப்புக்கு சேனைகள் ஆகுவோம்

1. எழும்பி கட்டுவோம் ஒரு மனமாக செயல்படுவோம்
ஒன்று கூடுவோம் தேசத்தை சுதந்தரிப்போம்
பாவத்தை வெறுப்போம் இயேசுவை பார்போம்
இனிமேல் பின்வாங்க மாட்டோம்
இயேசுவை முன் வைத்து அவருக்கு பின் சென்று
கிறிஸ்துவின் சேனைகள் ஆகுவோம்

2. எழுந்து செல்லுவோம் இயேசுவின் அன்பை
பறை சாற்றுவோம் பெலன் கொள்ளுவோம்
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுப்போம்
உலகத்தை ஜெயித்தார் சாத்தானை வென்றார்
நாமும் ஜெயித்திடுவோம் இவ்வுலகத்தில் இருக்கும்
அவனை பார்க்கிலும் நமக்குள் இருக்கிவர் பெரியவரே

Devanudaya Azhaippin Veerargal Christian Song Lyrics in English

Devanudaya Azhaippin Veerargal Nangal Thane
Raajiyathai Katthuvom Varangal Nanbare

Siranthanthai Velluvom Thesathai Kalakuvom
Thevanin Alaippukku Senaigal Aaguvom

1. Yelumbi Katthuvom Oru Manamaga Seyalpaduvom
Ondru Kooduvom Thesathai Sugantharipom
Paavathai Veruppom Yesuvai Parpom
Yini Mel Pin Vanga Mathom
Yesuvai Munvaithu Avaruku Pin Sendru
Kristuvin Senaigal Aguvom

2. Yelunthu Selluvom Yesuvin Anbai
Paraisattruvom Belan Kolluvom
Yesuvin Namathil Jeyam Yeduppom
Ulagathai Jeithar Sathanai Vendrar
Namum Jeithiduvome Ivulagathil Irukkum
Avanai Parkillum Namakul Irukiraar Periyavare

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Devanudaya Azhaippin Veerargal