LYRIC

Deva En Uyir Nalellaam Christian Song Lyrics in Tamil

தேவா என் உயிர் நாளெல்லாம்
உம் பின்னே செல்வேன்
உம்மை பற்றிக் கொள்வேன்-2

1. உலகம் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை மறப்பதில்லை
அநாதி சிநேகத்தால்
நீர் என்னை சிநேகித்தீர் சிநேகிதரே

சிநேகித்தீரே இயேசுவே
நீர் எனக்கு நல்ல சிநேகிதர்-2

2. என் நண்பர் என்னை வெறுக்கலாம்
விட்டு விலகலாம்
நீர் என்னை கைவிடவில்லை
நீர் என் தேவனே
நான் உந்தன் பிள்ளை என் தந்தையே

Deva En Uyir Nalellaam Christian Song Lyrics in English

Dheva En Uyir Naalellaam
Um Pinne Selven
Ummai Pattri Kolluven-2

1. Ulagam Yennai Verukellam
Vittu Vilagalam
Neer Yennai Marapathillai
Aanathi Snegathal
Neer Yennai Snegitheer Snegithare

Snegitheere Yesuve
Neer Yenaku Nalla Snegithar-2

2. Yen Nanbar Yennai Verukellam
Vittu Vilagalam
Neer Yennai Kaividavillai
Neere Yen Thevane Naan
Unthan Pilaiye Yen Thanthaiye

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Deva En Uyir Nalellaam