LYRIC
Yesu Naamamae Jeya Naamamae Song Lyrics in Tamil
யேசு நாமமே ஜெய நாமமே
யேசு நாமமே ஜெய நாமமே -2
ஜெய நாமமே எங்கள் யேசு நாமமே – 2
யேசு நாமமே ஜெய நாமமே – 2
ஜெய நாமமே யேசு நாமமே
யேசு நாமமே ஜெய நாமமே -2
1. வானத்திலும் பூமியிலும் உயர்ந்த நாமமே – 2
சர்வ பூமிக்கும் ஆண்டவரே உன்னத நாமமே – 2
2. மரணத்தின் கூரை உடைத்த யேசு நாமமே – 2
பாதாளத்தை வெற்றி சிறந்த யேசு நாமமே – 2
3. நித்திய ஜீவனை தருகின்ற யேசு நாமமே – 2
வழியும் சத்தியம் ஜீவனுமான யேசு நாமமே – 2
Yesu Naamamae Jeya Naamamae Song Lyrics in English
Yesu naamamae jeya naamamae
Yesu naamamae jeya naamamae – 2
Jeya naamamae engal yeasu naamamae – 2
Yeasu naamamae jeya naamamae – 2
Jeya naamamae yeasu naamamae
Yesu naamamae jeya naamamae – 2
1. Vaanathilum boomiyilum uyarntha naamamae – 2
Sarva boomikum aandavarae unnatha naamamae – 2
2. Maranathin koorai udaitha yeasu naamamae – 2
paathalathai vetri sirantha yeasu naamamae – 2
3. Nithiya jeevanai tharukinta yeasu naamamae – 2
Vazhium sathiyam jeevanumaana yeasu naamamae – 2
No comments yet