LYRIC
Unnatha Dhevanukku Song Lyrics in Tamil
உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க
வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு – 2
உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க
வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு – 2
1. உம் நாமம் பாட பாட உள்ளத்தில் சந்தோஷம் பொங்குதய்யா – 2
உம் நாமம் துதிக்க துதிக்க தடைகள் எல்லாம் நீங்குதய்யா – 2
அல்லேலூயா… அல்லேலூயா…அல்லேலூயா – 4
2. பூமியின் குடிகள் எல்லாம் பணிந்து துதித்து பாடிடுங்க – 2
அதிசயமானவர் அவர் வல்லமையுள்ள தேவன் அவர் – 2
அல்லேலூயா… அல்லேலூயா…அல்லேலூயா – 4
3. சேரக்கூடா ஒளியினிலே வாசம் செய்யும் தெய்வம் அவர் – 2
நீதியின் சூரியன் அவர் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் – 2
அல்லேலூயா… அல்லேலூயா.அல்லேலூயா – 8
Unnatha Dhevanukku Song Lyrics in English
Unnatha dhevanukku mahimai seluthunga
Vaanilum boomiyilum uyarntha rajanukku – 2
Unnatha dhevanukku mahimai seluthunga
Vaanilum boomiyilum uyarntha rajanukku – 2
1. Um naamam paada paada ullathil santhosam ponguthaiya – 2
Um naamam thuthikka thuthikka thadaikal ellam neenguthaiya – 2
Hallaelujah…Hallaelujah…Hallaelujah – 4
2. Boomiyin kudigal ellam paninthu thuthithu paadidunga – 2
Athisayamaanavar avar vallamaiulla dhevan avar – 2
Hallaelujah…Hallaelujah…Hallaelujah – 4
3. Sera kooda ozhiyinilae vaasam seiyum deivam avar – 2
Neethiyin Sooriyan avar settaigalin keel arokiyam – 2
Hallaelujah…Hallaelujah…Hallaelujah – 8
No comments yet