LYRIC

தொல்லை கஷ்டங்கள்
சூழ்ந்திடும் துன்பம்
துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம்
நேர்ந்திடும்
இருளாய்த் தோன்றும்
எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற்கேட்கும்
செவியிலே
பரத்திலிருந்து ஜெயம்
வரும்
பரன்
உன்னைக்காக்கவல்லோர்
காக்கும் வல்ல மீட்பர்
உண்டெனக்கு-3
காக்கும் வல்ல மீட்பர்
உண்டெனக்கு

காத்திடுவார் என்றுமே-2

 

English Lyrics:

Thollai Kashtankal
Suuzhnthitum Thunpam
Thukkam Varum
Inpaththil Thunpam
Naernthitum
Irulaayth Thoenrum
Enkum
Soethanai Varum Vaelaiyil
Sorkaetkum
Seviyilae
Paraththilirunthu Jeyam
Varum
Paran
Unnaikkaakkavalloer
Kaakkum Valla Meetpar
Untenakku-3
Kaakkum Valla Meetpar
Untenakku

Kaaththituvaar Enrumae-2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *