LYRIC
சதா காலமும் உள்ளவரே – 2
உள்ளங்கையில் என்னை
வரைந்தவரே
என்னை உயர்த்தி
வைத்தவரே – 2
நன்றி சொல்லுவேன்
நாதன் இயேசுவின்
நாமத்திற்கே – 2
Interlude…
கடந்த ஆண்டு முழுவதும்
என்னை
கண்ணின் மணி போல்
காத்தவரே – 2
இனிமேலும் என்னை
நடத்திடுவார்
கடைசிவரைக்கும் கூட
இருப்பார் – 2
அவர் உண்மை உள்ளவரே
அவர் அன்பு மாறாததே
நன்றி சொல்லுவேன்
நாதன் இயேசுவின்
நாமத்திற்கே – 2
Interlude…
தாயின் கருவில் உருவான
நாள்முதல்
கருத்துடன் என்னை
காத்தவரே – 2
கிருபையாய் என்னை
நடத்தினீரே
ஆசிர்வதித்தவரே – 2
உங்க கிருபை மாறாததே
என்றும் உயர்ந்தது உம்
கிருபை – 2
நன்றி சொல்லுவேன்
நாதன் இயேசுவின்
நாமத்திற்கே – 2
Interlude…
வெட்கப்பட்ட
இடங்களிலெல்லாம்
என் தலையை நீர்
உயர்த்தினீரே – 2
என்னோடு இருந்து
நடத்தினீரே
என்னை உயரத்தில்
வைத்தவரே – 2
உங்க நாமம் அதிசயமே
சர்வ வல்லவர் என்
இயேசுவே – 2
நன்றி சொல்லுவேன்
நாதன் இயேசுவின்
நாமத்திற்கே – 2
நன்றி சொல்லுவேன்
நாதன் இயேசுவின்
நாமத்திற்கே – 2
English Lyrics:
Isravaelin Thaevanae
Sathaa Kaalamum Ullavarae – 2
Ullankaiyil Ennai
Varainthavarae
Ennai Uyarththi
Vaiththavarae – 2
Nanri Solluvaen
Naathan Iyaesuvin
Naamaththirkae – 2
Interlude…
Katantha Aantu Muzhuvathum
Ennai
Kannin Mani Poel
Kaaththavarae – 2
Inimaelum Ennai
Nataththituvaar
Kataisivaraikkum Kuuta
Iruppaar – 2
Avar Unmai Ullavarae
Avar Anpu Maaraathathae
Nanri Solluvaen
Naathan Iyaesuvin
Naamaththirkae – 2
Interlude…
Thaayin Karuvil Uruvaana
Naalmuthal
Karuththutan Ennai
Kaaththavarae – 2
Kirupaiyaay Ennai
Nataththineerae
Aasirvathiththavarae – 2
Unka Kirupai Maaraathathae
Enrum Uyarnthathu Um
Kirupai – 2
Nanri Solluvaen
Naathan Iyaesuvin
Naamaththirkae – 2
Interlude…
Vetkappatta
Itankalilellaam
En Thalaiyai Neer
Uyarththineerae – 2
Ennoetu Irunthu
Nataththineerae
Ennai Uyaraththil
Vaiththavarae – 2
Unka Naamam Athisayamae
Sarva Vallavar En
Iyaesuvae – 2
Nanri Solluvaen
Naathan Iyaesuvin
Naamaththirkae – 2
Nanri Solluvaen
Naathan Iyaesuvin
Naamaththirkae – 2
No comments yet