LYRIC

Thaayaanaval Than Pillaigalai Song Lyrics in Tamil

1. தாயானவள் தன் பிள்ளைகளை
மறந்தாலும் வெறுத்தாலும்
படைத்தவரோ நம்மை என்றும்
மறப்பதில்லை வெறுப்பதில்லை – 2

அவர் அன்பின் தெய்வம்
நம்மை காக்கும் தெய்வம் – 2
இந்த அகிலம் போற்றும்
நம் இயேசுவே தெய்வம் – 2

2. கருவினிலே தெரிந்து கொண்டார்
இறுதிவரை நம்மை நடத்திடுவார்
கிருபைகளை தினம் பொழிந்திடுவார்
மகிமையிலே நம்மை சேர்த்திடுவார் – 2

3. இஸ்ரவேலே பயப்படாதே
கர்த்தரே நம் துணையானார்
வலக்கரத்தை பிடித்துக் கொண்டார்
வழுவாமல் காத்திடுவார் – 2

4. வானங்களே மகிழ்ந்திடுங்கள்
நம் வல்லவரை வாழ்ந்திடுங்கள்
திருச்சபையே முழங்கிடுங்கள்
நம் இயேசுவையே போற்றிடுங்கள் – 2

 

Thaayaanaval Than Pillaigalai Song Lyrics in English

1. Thayanaval Than Pilaigalai
Maranthalum Veruththalum
Padaithavarea Namai Entrum
Narapathilla Veruppathillai – 2

Avar Anbin Deivam
Namai Kakum Devam – 2
Intha Agilam Potrum
Nam Yesuvea Devam – 2

2. Karuvilay Therinthu Kondar
Eruthivarai Namai Nadathiduvar
Kirubaigalai Pozhithiduvar
Magimaiyilea Namai Serthiduvar – 2

3. Isravelea Payapdathy
Kartharea Nam Thunayanar
Valakarathai Pidithu Kondar
Vazhuvamal Kathiduvar – 2

4. Vanangalea Magizhthidugal
Nam Valavarai Vazthidugal
Thirusabaiye Muzhangidungal
Nam Yesuvaiye Potridungal – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *