Unthan Vallamaiyaal Song Lyrics in Tamil உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன் உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன் நீர் போதுமே என் நேசரே உம்மால் தானே மேன்மை வந்தது 1. கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என் 2. வெற்றி தந்ததால் பெரியவனானேன் – நீர் மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது 3. வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன் நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர் 4. […]
Unthan Namathil Ellam Koodum Song Lyrics
Unthan Namathil Ellam Koodum Song Lyrics in Tamil உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே உந்தன் சமுகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே 1. உந்தன் வார்த்தையால் புயல் காற்று ஓய்ந்தது உந்தன் பார்வையால், திருந்தினார் பேதுரு கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால் உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால் 2. தாபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள் திமிர்வாத ஐநேயா சுகமாகி நடந்தான் – கூடாதது 3. மீனின் […]
Sapthamaay Paati Song Lyrics
Sapthamaay Paati Song Lyrics in Tamil சப்தமாய் பாடி சத்துருவை சங்கிலியால் கட்டுவோம் நித்தம் நித்தம் கர்த்தர் நாமம் பாடி உயர்த்திடுவோம் இராஜா இயேசு ஜீவிக்கின்றார் இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார் 1. புதுப்பாடல் பாடி மகிழ்வோம் புனிதர்கள் சபையிலே துதிபலி எழும்பட்டும் ஜெயக்கொடி பறக்கட்டும் எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்தது 2. உண்டாக்கினாரே நம்மை உள்ளம் மகிழட்டும் ஆளுநர் அவர்தானே இதயம் துள்ளட்டும் – நம் 3. தமது ஜனத்தின்மேலே பிரியம் வைக்கின்றார் வெற்றி […]
Odu Odu Vilagi Odu Song Lyrics
Odu Odu Vilagi Odu Song Lyrics in Tamil ஓடு ஓடு விலகி ஓடு வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு ஓடு ஓடு தொடர்ந்து ஓடு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 1. வேசித்தனத்திற்கு விலகி ஓடு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 2. சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு அன்பு அமைதியைத் தினம் தேடு 3. இளமை இச்சைகளை விட்டு ஓடு தூய்மை உள்ளத்தோடு துதிபாடு 4. உலகப் பொருள் ஆசை விட்டு ஓடு […]
Nirmulamagathirupathu Unthan Song Lyrics
Nirmulamagathirupathu Unthan Song Lyrics in Tamil நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் நான் கிருபை கிருபை மாறாத கிருபை 1. கிருபையினாலே இரட்சித்தீரே நீதிமானாக மாற்றினீரே உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட உன்னதங்களிலே அமரச் செய்தீர் 2. கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக சொந்த பிள்ளையாய் முன்குறித்தீரே பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே பாவம் அனைத்தையும் மன்னித்தீரே 3. தேவனின் பலத்த சத்துவத்தாலே நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன் கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை […]
Karaikal Neenkida Song Lyrics
Karaikal Neenkida Song Lyrics in Tamil கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்) கர்த்தரைத் துதிக்கின்றேன் பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி நான் வலம் வருகின்றேன் 1. கர்த்தாவே உம் பேரன்பு எப்போதும் என் கண் முன்னே வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ அர்ப்பணித்தேன் – உம் ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன் அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம் 2. அறுவடையின் எஜமானனே, அரணான(என்) அடைக்கலமே அல்பாவும் ஒமேகாவும், தொடக்கமும் முடிவும் நீரே 3. இரக்கங்களின் […]
Jeevanulla Devan Song Lyrics
Jeevanulla Devan Song Lyrics in Tamil ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் சீயோன் மலைக்கு சேர்ந்துவிட்டோம் பரலோகம் (நம்) தாயகம் விண்ணகம் (நம்) தகப்பன் வீடு 1. கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர் பரிசுத்தரே என்று பாடி (பாடிப்பாடி) மகிழ்கின்றனர் பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக தேவன் பரிசுத்தர் – நம் 2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள் திருவிழாக் கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் அல்லேலூயா, ஓசன்னா கொண்டாட்டம் கொண்டாட்டம் நம் தகப்பன் வீட்டில் […]
Idhayangal Magizhatum Song Lyrics
Idhayangal Magizhatum Song Lyrics in Tamil இதயங்கள் மகிழட்டும் முகங்கள் மலரட்டும் மனமகிழ்ச்சி நல்ல மருந்து 1. மன்னித்து அணைத்துக்கொண்டார் மகனாய் சேர்த்துக் கொண்டார் கிருபையின் முத்தங்களால் புது உயிர் தருகின்றார் கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம் 2. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம் தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே 3. தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார் உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார் 4. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார் நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் […]
Ippothum Eppothum Song Lyrics
Ippothum Eppothum Song Lyrics in Tamil இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம் துதிபலி அது சுகந்த வாசனை நன்றி பலி அது உகந்த காணிக்கை 1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற தேவனின் கிருபையே பிரசன்னமானீரே துதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே 2. தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள் வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே 3. நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா 4. தேவ பக்தியுடன், தெளிந்த […]
Vizukuthu Vizukuthu Eriko Song Lyrics
Vizukuthu Vizukuthu Eriko Song Lyrics in Tamil விழுகுது விழுகுது எரிகோ கோட்டை எழும்புது எழும்புது இயேசுவின் படை துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் 1. யோசுவாவின் சந்ததி நாமே தேசத்தைச் சுதந்தரிப்போமே உடன்படிக்கை பெட்டி நம்மோடு ஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம் 2. கால் மிதிக்கும் எவ்விடத்தையும் கர்த்தர் தந்திடுவாரே எதிர்த்து நிற்க எவராலுமே முடியாதென்று வாக்குரைத்தாரே 3. மோசேயோடு இருந்ததுபோல சேனைகளின் கர்த்தர் நம்மோடு தளபதியாய் முன் […]