Eppozhuthu Um Sannithiyil Song Lyrics

Eppozhuthu Um Sannithiyil Song Lyrics in Tamil எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் தாகமாயிருக்கின்றேன் ஜீவனுள்ள தேவன்மேலே தாகமாயிருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் தாகமாயிருக்கின்றேன் 1. தண்ணீருக்காய் மானானது தாகம் கொள்வதுபோல் என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையிலே நிச்சயமாய் உம்முகம் காண்பேன் தாகமாய் இருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன் 2. ஆத்துமாவே நீ கலங்குவதேன் சோர்ந்து போவது ஏன் கர்த்தரையே நம்பியிரு அவர் செயல்கள் நினைத்துத் துதி 3. காலைதோறும் உம்பேரன்பைக் […]

En Paaththiram Nirambi Song Lyrics

En Paaththiram Nirambi Song Lyrics in Tamil என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது வழிந்து ஓடுகின்றது எனக்குள்ளே ஜீவஊற்று அது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம் 1. அபிஷேகன் நதி நானே அகிலமெங்கும் பரவிடுவேன் ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள் நதி பாயும் இடமெல்லாம் நான் போகும் இடமெல்லாம் – எனக்கு 2. ஆனந்த தைலம் நானே புலம்பலுக்கு எதிரானேன் துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன் அலங்காரமாக்கிடுவேன் – சபையை 3. […]

Adhinadhin Kaalathil Song Lyrics

Adhinadhin Kaalathil Song Lyrics in Tamil அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா 1. நம்பிக்கை வீண்போகது நிச்சயமாய் முடிவு உண்டு -என் நற்செயல்கள் தொடங்கினீரே எப்படியும் செய்து முடிப்பீர் உறுதியாய் நம்புகிறேன் எப்படியும் செய்து முடிப்பீர் – இயேசையா 2.திகிலூட்டும் செயல்கள் செய்வேன் உன்னோடு இருப்பேன் என்றீர் என் ஜனங்கள மத்தியிலே என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் உறுதியாய் நம்புகிறேன் என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் 3. இந்நாளில் […]

Yesu Rajane Nesikkiren Song Lyrics

Yesu Rajane Nesikkiren Song Lyrics in Tamil இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – 4 – உயிருள்ள 1. அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே சந்தோஷமே, சமாதானமே உம்மைத்தான் நேசிக்கிறேன் – நேசிக் 2. இம்மானுவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே ஜீவன் தரும், திருவார்த்தையே – உம்மை 3. திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே விடிவெள்ளியே, நட்சத்திரமே 4. யோனாவிலும் பெரியவரே, சாலமோனிலும் பெரியவரே ரபூனியே […]

Ummaiyallamal Enaku Song Lyrics

Ummaiyallamal Enaku Song Lyrics in Tamil உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ஆசையெல்லாம் நீர்தானையா தேவையெல்லாம் நீர்தானையா இரட்சகரே… இயேசுநாதா தேவையெல்லாம் நீர்தானய்யா 1. இதயக்கன்மலை நீர்தானய்யா உரிய பங்கும் நீர்தானய்யா எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் 2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம் நீரே எனது உயிர்த்துடிப்பு உமது விருப்பம்போல் நடத்துகிறீர் முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. உலகில் வாழும் நாட்களெல்லாம் உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் உம்மைத்தான் […]

Ummai Allamal Enaku Song Lyrics

Ummai Allamal Enaku Song Lyrics in Tamil உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ஆசையெல்லாம் நீர்தானையா தேவையெல்லாம் நீர்தானையா இரட்சகரே… இயேசுநாதா… தேவையெல்லாம் நீர்தானய்யா 1. இதயக்கன்மலை நீர்தானய்யா உரிய பங்கும் நீர்தானய்யா எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் 2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம் நீரே எனது உயிர்த்துடிப்பு உமது விருப்பம்போல் நடத்துகிறீர் முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. உலகில் வாழும் நாட்களெல்லாம் உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் […]

Ullathin Magizhchi Neer Song Lyrics

Ullathin Magizhchi Neer Song Lyrics in Tamil உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா இல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என் என் தேவையெல்லாம் நீர்தானே ஜீவனுள்ள நாளெல்லாம் 1. வழிகள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைத்தேன் என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாமே செய்து முடிப்பீர் 2. பட்டப்பகல்போல, (என்) நீதியை விளங்கச் செய்வீர் நோக்கி அமர்ந்திருப்பேன், உமக்காய்க் காத்திருப்பேன் 3. கோபங்கள், ஏரிச்சல்கள் அகற்றி ஏறிந்து விட்டேன் நம்பியுள்ளேன் உம்மையே, நன்மைகள் செய்திடுவேன் 4. பாதத்தில் வைத்து விட்டேன், பாரங்கள், […]

Raja Ummai Parkanum Song Lyrics

Raja Ummai Parkanum Song Lyrics in Tamil இராஜா உம்மைப் பார்க்கணும் இராப்பகலாய் துதிக்கணும் வருகைக்காய் காத்திருக்கின்றேன் எப்போது வருவீர் ஐயா 1. இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொண்டேன் நிச்சயமாய் உறக்கத்தில் இருந்து நான் உமைக்காண விழித்துக் கொண்டேன் வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே வழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன் 2. மணமகனை வரவேற்கும், மதி உடைய கன்னிகை போல விளக்கோடு ஆயில் ஏந்தி, உமக்காக வெளிச்சமானேன் – வரவேண்டும் 3. உண்மையுள்ள ஊழியனாய், நீர் […]

Pagal Nera Paadal Song Lyrics

Pagal Nera Paadal Song Lyrics in Tamil பகல்நேரப் பாடல் நீரே இரவெல்லாம் கனவு நீரே மேலான சந்தோஷம் நீரே நாளெல்லாம் உமைப் பாடுவேன் என் 1. எருசலேமே உனை மறந்தால் வலக்கரம் செயல் இழக்கும் மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில் நாவு ஒட்டிக் கொள்ளும் என் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா என் மணவாளரே உமை மறவேன் 2. கவலைகள் பெருகி கலங்கும்போது மகிழ்வித்தீர் உம் அன்பினால் கால்கள் சறுக்கி தடுமாறும் போது தாங்கினீர் கிருபையினால் என் […]

Uraividamai Therinthu Kondu Song Lyrics

Uraividamai Therinthu Kondu Song Lyrics in Tamil உறைவிடமாய் தெரிந்து கொண்டு உலவுகிறீர் என் உள்ளத்திலே பிள்ளையாக ஏற்றுக் கொண்டு பேசுகிறீர் என் இதயத்திலே அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன் ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் 1. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது? விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன் தீட்டானதை தொடமாட்டேன் 2. உலக போக்கோடு உறவு எனக்கில்லை சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை 3. தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவை […]