Vaalnaalelaam Kalikurnthu Song Lyrics in Tamil வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால் காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால் 1. புகலிடம் நீரே பூமியிலே அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் – 2 நல்லவரே வல்லவரே நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் 2. உலகமும் பூமியும் தோன்று முன்னே என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே – 2 நல்லவரே வல்லவரே நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் 3. துன்பத்தைக் […]
Ummai Thaan Paatuvaen Song Lyrics
Ummai Thaan Paatuvaen Song Lyrics in Tamil உம்மைத் தான் பாடுவேன் உயிர் தந்த தெய்வமே உமக்காய் ஓடுவேன் உயிருள்ள நாளெல்லாம் ஆராதனை ஆராதனை தகப்பனே உமக்குத் தான் 1. உமது சித்தத்தால் உலகமே வந்தது உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர் 2. நீரே சிருஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும் நீர் படைத்தீர் வானம் பூமி அனைத்தும் 3. கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்? உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்? 4. ஜனங்கள் யாவரும் […]
Nambikaiku Uriyavare Song Lyrics
Nambikaiku Uriyavare Song Lyrics in Tamil நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் 1. சொந்த ஆற்றலை நம்பவில்லை தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் வாக்குத்தத்தம் செய்தவரே வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது உந்தன் அருள்வாக்கு 2. உம்மை நம்புகின்ற மனிதர்களை உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் உள்ளமெல்லாம் மகிழுதைய்யா உம் வசனம் நம்புவதால் 3. தீமை அனைத்தையும் விட்டு […]
Konalum Maarupaadumaana Song Lyrics
Konalum Maarupaadumaana Song Lyrics in Tamil கோணலும் மாறுபாடுமான உலகத்தில் குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம் இராஜா வருகிறார் விரைவில் வருகிறார் ஆயத்தம் ஆயத்தமாவோம் 1. முணுமுணுக்காமல் வாதாடாமல் அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம் 2. ஜீவ வார்த்தைகள் பிடித்துக்கொண்டு சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம் 3. இயேசுவைப்போல் இருப்போம் வருகையிலே இருப்பதுபோல அவரைக் காண்போம் 4. அற்பமான நம் சரீரங்களை மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார் 5. வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற பெருமையடைவோம் அவர் வருகையிலே 6. […]
Katru Thanthu Nadathugireer Song Lyrics
Katru Thanthu Nadathugireer Song Lyrics in Tamil கற்றுத் தந்து நடத்துகிறீர் கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர் ஆவியானவரே தூய ஆவியானவரே 1. என்றென்றைக்கும் எங்களுடன் எப்போதும்கூட இருக்கின்றீர் சத்திய ஆவியானவரே சாட்சியாய் வாழச் செய்பவரே 2. போதிக்கின்றீர் சத்தியங்களை நினைவூட்டுகின்றீர் வசனங்களை அனைத்தையும் சொல்லித் தருகின்ற ஆலோசகர் நீர்தானய்யா 3. தேவனுக்குகந்த பலியாக அர்ப்பண வாழ்வு நான் வாழ மகிமைமேல் மகிமை தருகின்றீர் மறுரூபமாக்கி மகிழ்கின்றீர் 4. ஊழியம் செய்ய பிரித்தெடுத்து உலகெங்கும் தூது அனுப்புகிறீர் […]
Kan Kalankaamal Kaaththeeraiyaa Song Lyrics
Kan Kalankaamal Kaaththeeraiyaa Song Lyrics in Tamil கண் கலங்காமல் காத்தீரையா கால் இடராமல் பிடித்தீரையா உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்மோடு கூட நடந்திடுவேன் – 2 உயிரோடு வாழும் நாட்களெல்லாம் 1. ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட எடுத்துக் கொண்டீரையா பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும் போது மகிமையின் கிரீடம் என்தலைமேல் உம்மோடு கூட நடந்திடுவேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் – 2 2. நோவா நடந்ததால் உம்கண்களில் கிருபை கிடைத்ததையா குடும்பமாய் பேழைக்குள் செல்என்று […]
En Naesarukku Puthupaatal Paatuvaen Song Lyrics
En Naesarukku Puthupaatal Paatuvaen Song Lyrics in Tamil என் நேசருக்கு புதுபாடல் பாடுவேன் பாசத்தோடு தினம் தினம் பாடுவேன் எபி நேசருக்கு புதுபாடல் பாடுவேன் பாசத்தோடு தினம் தினம் பாடுவேன் 1. கர்த்தர் என் மேய்பராய் இருக்கின்றீர் குறைவொன்றும் எனக்கு இல்லையே – 2 ஆனந்தமே எந்நாளுமே அப்பா உம் சமூகத்திலே – அல்லேலூயா 2. புல் உள்ள இடங்களில் மேய்க்கின்றீர் அமர்ந்த தண்ணீரன்டை சேர்க்கின்றீர் 3. புது உயிர் தினமும் தருகின்றீர் ஆன்மாவை […]
Ummunnae Enakku Niraivaana Song Lyrics
Ummunnae Enakku Niraivaana Song Lyrics in Tamil உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு நிறைவான மகிழ்ச்சி நீரே நித்திய பேரின்பமே 1. என்னை காக்கும் இறைவன் நீரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன் என்னையாளும் தலைவர் நீரே உம்மையன்றி ஆசைவேறுயில்லை என்னை காக்கும் இறைவன் நீரே அரசாளும் தலைவர் நீரே ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை 2. எனக்குரிய பங்கும் நீரே பரம்பரை சொத்தும் நீரே […]
Ummai Naadi Thedum Manithan Song Lyrics
Ummai Naadi Thedum Manithan Song Lyrics in Tamil உம்மை நாடித் தேடும் மனிதர் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும் உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர் மன அமைதி இன்று பெறட்டும் மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே -2 துதியும் கனமும் தூயோனே உமக்கே 1. ஒரு நாளும் உம்மை மறவேன் ஒரு போதும் உம்மை பிரியேன் – 2 மறு வாழ்வு தந்த நேசர் மணவாளன் மடியில் சாய்ந்தேன் – 2 2. என் பார்வை […]
Thadukki Vizhunthora Thadukki Song Lyrics
Thadukki Vizhunthora Thadukki Song Lyrics in Tamil தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர் தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் தகப்பனே தந்தையே உமக்குத்தான் ஆராதனை 1. போற்றுதலுக்குரிய பெரியவரே தூயவர் தூயவரே எல்லாருக்கும் நன்மை செய்பவரே இரக்கம் மிகுந்தவரே உம்நாமம் உயரணுமே அது உலகெங்கும் பரவணுமே 2. உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அருகில் இருக்கின்றீர் கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர் விருப்பம் நிறைவேற்றுவீர் 3. உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே நோக்கிப் பார்க்கின்றன ஏற்றவேளையில் உணவளித்து ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் 4. […]