பாமாலை 75 – உம் அவதாரம் பாரினில் Pamalai 75

பாமாலை 75 – உம் அவதாரம் பாரினில் 1. உம் அவதாரம் பாரினில் கண்ணுற்ற பக்தனாம் யோவான்; கர்த்தா, உம் சாந்த மார்பினில் அன்பாகச் சாயவும் பெற்றான். 2. சாவுறும் தன்மை தேவரீர் தரித்தும், திவ்விய வாசகன், அநாதி ஜோதி ரூபம் நீர், என்றே தெரிந்துகொண்டனன். 3. கழுகைப் போல் வான் பறந்தே மா ரகசியம் கண்ணோக்கினான்; நீர் திவ்விய வார்த்தையாம் என்றே மெய்யான சாட்சி கூறினான். 4. உம் அன்பு அவன் உள்ளத்தில் பெருகி பொங்கி […]

பாமாலை 74 – முதல் ரத்தச் சாட்சியாய் Pamalai 74

பாமாலை 74 – முதல் ரத்தச் சாட்சியாய் 1. முதல் ரத்தச் சாட்சியாய் மாண்ட ஸ்தேவானே, கண்டாய்; வாடா கிரீடம் உன்னதாம் என்றுன் நாமம் காட்டுமாம். 2. உந்தன் காயம் யாவிலும் விண் பிரகாசம் இலங்கும் தெய்வதூதன் போலவே விளங்கும் உன் முகமே. 3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய் முதல் மாளும் பாக்கியனாய், அவர்போல் பிதா கையில் ஆவி விட்டாய் சாகையில். 4. கர்த்தர்பின் முதல்வனாய் ரத்த பாதையில் சென்றாய் இன்றும் உன்பின் செல்கின்றார் எண்ணிறந்த பக்தர், […]

பாமாலை 73 – ராஜன் தாவீதூரிலுள்ள Pamalai 73

பாமாலை 73 – ராஜன் தாவீதூரிலுள்ள 1. ராஜன் தாவீதூரிலுள்ள மாட்டுக் கொட்டில் ஒன்றிலே கன்னி மாதா பாலன் தன்னை முன்னணையில் வைத்தாரே மாதா மரியம்மாள்தான் பாலன் இயேசு கிறிஸ்துதான். 2. வானம் விட்டுப் பூமி வந்தார், மா கர்த்தாதி கர்த்தரே, அவர் வீடோமாட்டுக்கொட்டில், தொட்டிலோ முன்னணையே, ஏழையோடு ஏழையாய் வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய். 3. ஏழையான மாதாவுக்கு பாலனாய்க் கீழ்ப்படிந்தார் பாலிய பருவம் எல்லாம் அன்பாய் பெற்றோர்க்கு அடங்கினார் அவர்போல் கீழ்ப்படிவோம் சாந்தத்தோடு நடப்போம். 4. […]

Sthothiram Yesu Nadha Song Lyrics

Sthothiram Yesu Nadha Song Lyrics In Tamil 1. ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில்! 2. வான துதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும் ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும் மன்னவனே உமக்கு! 3. இத்தனை மகத்துவமுள்ள பதவி இவ்வேழைகள் எங்களுக்கு எத்தனை மாதயவு நின் கிருபை எத்தனை ஆச்சரியம்! 4. நின் உதிரமதினால் திறந்த நின் ஜீவப் புது வழியாம் நின் […]

Sthothiram Seivenae Song Lyrics

Sthothiram Seivenae Song Lyrics In Tamil ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த பாத்திரனை யூத கோத்திரனை – என்றும் 1. அன்னை மரிசுதனை புல்மீது அமிழ்ந்துக் கழுதவனை முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை 2. கந்தை பொதிந்தவனை வானோர்களும் வந்தடி பணிபவனை மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை வான பரன் என்னும் ஞான குருவானை 3. செம்பொன்னுருவானைத் தேசிகர்கள் தேடும் குரவானை அம்பரமேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற […]

Siluvai Sumantha Uruvam Song Lyrics

Siluvaiyin Nizhalil Anudhinam Song Lyrics In Tamil சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் அடைகிறேன் ஆறுதல் மனதில் 1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து தளர்ந்தென் ஜீவியமே – ஆ ஆ சிலுவையண்டை வந்ததினால் சிறந்த சந்தோஷங் கண்டதினால் இளைப்படையாது மேலோகில் ஏகுவேன் பறந்தே வேகம் 2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன் ஏசுவை சார்ந்து நிற்பேன் […]

Siluvai Sumantha Uruvam Song Lyrics

Siluvai Sumantha Uruvam Song Lyrics in Tamil சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா 1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை காணாய் நிலையான சந்தோஷம் பூவில் கர்த்தாவின் அன்பண்டைவா 2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல் ஆத்துமம் நஷ்டமடைந்தால் லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும் லாபம் ஒன்றுமில்லையே 3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார் பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர் பாவமெல்லாம் சுமந்தார் […]

Senaigalin Karthar Nallavare Song Lyrics

Senaigalin Karthar Nallavare Song Lyrics in Tamil சேனைகளின் கர்த்தர் நல்லவரே சேதமின்றி நம்மை காப்பவரே சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள் சோதனை வென்றிட தந்தருள்வார் எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம் பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் ஏசுவே அடைக்கலம் 1. வெள்ளங்கள் புரண்டுமோதினாலும் உள்ளத்தின் உறுதி அசையாதே ஏழு மடங்கு நெருப்புநடுவிலும் ஏசு நம்மோடங்கு நடக்கின்றார் 2. ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம் ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும் கர்த்தர் நம்மோடுண்டு […]

Seerthiriyega Vasthe Namo Song Lyrics

Seerthiriyega Vasthe Namo Song Lyrics in Tamil சீர்திரியேக வஸ்தே, நமோ நமோ, நின் திருவடிக்கு நமஸ்தே, நமோ நமோ! பார்படைத்தாளும் நாதா, பரம சற்பிரசாதா, நாருறுந தூயவேதா, நமோ நமோ நமோ! – சீர் 1. தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத் தாங்கி ஆதரிப்போனே – நமோ நமோ! சொந்தக் குமாரன் தந்தாய், சொல்லரும் நலமீந்தாய், எந்தவிர் போக்குமெந்தாய், நமோ நமோ நமோ – சீர் 2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ, […]

Seer Yesu Nathanukku Song Lyrics

Seer Yesu Nathanukku Song Lyrics in Tamil சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு 1. ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு 2. மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் கானான் நல் தேயனுக்குக் கன்னி […]