பாமாலை 115 – கூர் ஆணி தேகம் Pamalai 115 Lyrics 1. கூர் ஆணி தேகம் பாய மா வேதனைப் பட்டார்; ’பிதாவே, இவர்கட்கு மன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் சிந்தினோரை நல் மீட்பர் நிந்தியார்; மா தெய்வ நேசத்தோடு இவ்வாறு ஜெபித்தார். 3. எனக்கே அவ்வுருக்கம் எனக்கே அச்செபம்; அவ்வித மன்னிப்பையே எனக்கும் அருளும். 4. நீர் சிலுவையில் சாக செய்ததென் அகந்தை; கடாவினேன், இயேசுவே நானும் கூர் ஆணியை. 5. உம் […]
பாமாலை 114 – வாதையுற்ற மீட்பரே Pamalai 114 Lyrics
பாமாலை 114 – வாதையுற்ற மீட்பரே Pamalai 114 Lyrics 1. வாதையுற்ற மீட்பரே, என் அடைக்கலம் நீரே; நான் என் பாவப் பாரத்தால் தொய்ந்து போய்க் கலங்கினால், என் அடைக்கலம் நீரே, வாதையுற்ற மீட்பரே. 2. நியாயத் தீர்ப்பில் என் எல்லா புண்ணியமும் விருதா; தளரா முயற்சியால், மனஸ்தாபக் கண்ணீரால் குற்றம் நீங்காதென்றைக்கும்; கிருபைதான் ரட்சிக்கும். 3. உள்ளவண்ணம் அண்டினேன், அன்பாய் என்னை நோக்குமேன்; திக்கற்றோன் நான், ரட்சியும்; அசுத்தன் நான், கழுவும். மூடும் என் […]
பாமாலை 113 – ரட்சகரான இயேசுவே Pamalai 113 Lyrics
பாமாலை 113 – ரட்சகரான இயேசுவே Pamalai 113 Lyrics 1. ரட்சகரான இயேசுவே, எங்களை மீட்க நீர் சுகந்த பலியாகவே ஜீவனைக் கொடுத்தீர். 2. கெட்டோரைச் சேர்த்து, பாவத்தை கட்டோடே நீக்கிடும்; இப்போது பாவ மன்னிப்பை எல்லார்க்கும் ஈந்திடும். 3. பாவத்தை நாசமாக்கவே கால் காயப்பட்டது கெட்டோரை ஏற்றுக்கொள்ளவே கை நீட்டப்பட்டது. 4. செந்நீர் நிறைந்த காயங்கள் சுமந்த கர்த்தனே என்னால் விளைந்த பாவங்கள் எல்லாம் அகற்றுமே. 5. உமது வாக்கை ரூபிக்க ரத்தத்தால் என்னையும் […]
பாமாலை 112 – மாசற்ற ஆட்டுக்குட்டி Pamalai 112 Lyrics
பாமாலை 112 – மாசற்ற ஆட்டுக்குட்டி Pamalai 112 Lyrics 1. மாசற்ற ஆட்டுக்குட்டி, நீர் சிலுவையில் தொங்கி, கடன் யாவும் செலுத்தி, இரக்கத்தாலே பொங்கி, பொல்லாப்பைச் சாவால் வென்றீர் பொல்லாருக்காகச் சென்றீர். அடியார் மேல் இரங்கும், 2. மாசற்ற ஆட்டுக்குட்டி, நீர் சிலுவையில் தொங்கி, கடன் யாவும் செலுத்தி, இரக்கத்தாலே பொங்கி, பொல்லாப்பைச் சாவால் வென்றீர் பொல்லாருக்காகச் சென்றீர். அடியார் மேல் இரங்கும், 3. மாசற்ற ஆட்டுக்குட்டி, நீர் சிலுவையில் தொங்கி, கடன் யாவும் செலுத்தி, […]
பாமாலை 111 – மா வாதைப்பட்ட இயேசுவே Pamalai 111 Lyrics
பாமாலை 111 – மா வாதைப்பட்ட இயேசுவே Pamalai 111 Lyrics 1. மா வாதைப்பட்ட இயேசுவே, அன்பின் சொரூபம் நீர். நிறைந்த உந்தன் அன்பிலே, நான் மூழ்க அருள்வீர். 2. தெய்வன்பின் ஆழம் அறிய விரும்பும் அடியேன், நீர் பட்ட கஸ்தி ஒழிய வேறொன்றும் அறியேன். 3. என் மீட்பர் ஜீவன் விட்டதால் பூமி அசைந்ததே; கன்மலை அதைக் கண்டதால் பிளந்து விட்டதே. 4. அவ்வண்ணமாய் என் நெஞ்சத்தை பிளந்து தேவரீர், உமது சாவின் பலத்தை […]
பாமாலை 110 – மரித்தாரே என் ஆண்டவர் Pamalai 110 Lyrics
பாமாலை 110 – மரித்தாரே என் ஆண்டவர் Pamalai 110 Lyrics 1. மரித்தாரே என் ஆண்டவர் சிலுவையில்தானே மரித்தாரே என் ரட்சகர் ஆ எனக்காகவே 2. சிலுவைமீது ஜீவனை என் மீட்பர் விட்டாரே எனக்குத்தான் இப்பலியை செலுத்தி மாண்டாரே 3. நான் எண்ணி எண்ணி வருகில் என் நேசம் ஊக்கமாய் கொழுந்து விட்டேன் நெஞ்சத்தில் எரியும் பக்தியாய் 4. என் மீட்பர் இயேசு கிறிஸ்துதாம் இவ்வருள் செய்தாரே நான் என்ன பதில் செய்யலாம்? ஈடொன்றுமில்லையே 5. […]
பாமாலை 109 – மரிக்கும் மீட்பர் ஆவியும் Pamalai 109 Lyrics
பாமாலை 109 – மரிக்கும் மீட்பர் ஆவியும் Pamalai 109 Lyrics 1. மரிக்கும் மீட்பர் ஆவியும், வதைக்கப்பட்ட தேகமும், என் ஆவி தேகம் உய்யவே என்றைக்கும் காக்கத்தக்கதே. 2. அவர் விலாவில் சாலவும் வடிந்த நீரும் ரத்தமும் என் ஸ்நானமாகி, பாவத்தை நிவிர்த்தி செய்யத்தக்கதே. 3. அவர் முகத்தின் வேர்வையும் கண்ணீர், அவஸ்தை துக்கமும், நியாயத்தீர்ப்பு நாளிலே என் அடைக்கலம் ஆகுமே. 4. அன்புள்ள இயேசு கிறிஸ்துவே, ஒதுக்கை உம்மிடத்திலே விரும்பித் தேடும் எனக்கும் நீர் […]
பாமாலை 108 – பாவ நாசர் பட்ட காயம் Pamalai 108 Lyrics
பாமாலை 108 – பாவ நாசர் பட்ட காயம் Pamalai 108 Lyrics 1. பாவ நாசர் பட்ட காயம் நோக்கி தியானம் செய்வது ஜீவன், சுகம், நற்சகாயம், ஆறுதலும் உள்ளது. 2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே அன்பின் வெள்ளம் ஆயிற்று; தெய்வ நேசம் அதினாலே மானிடர்க்குத் தோன்றிற்று. 3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம் தஞ்சம் என்று பற்றினேன்; அவர் திவ்விய நேச முகம் அருள் வீசக் காண்கிறேன். 4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி […]
பாமாலை 107 – துக்கம் கொண்டாட Pamalai 107 Lyrics
பாமாலை 107 – துக்கம் கொண்டாட Pamalai 107 Lyrics 1. துக்கம் கொண்டாட வாருமே, பாரும்! நம் மீட்பர் மரித்தார்; திகில் கலக்கம் கொள்ளுவோம்; இயேசு சிலுவையில் மாண்டார். 2. போர் வீரர், யூதர் நிந்தித்தும், மா பொறுமையாய்ச் சகித்தார் நாமோ புலம்பி அழுவோம்; இயேசு சிலுவையில் மாண்டார். 3. கை காலை ஆணி பீறிற்றே, தவனத்தால் நா வறண்டார்; கண் ரத்தத்தாலே மங்கிற்றே; இயேசு சிலுவையில் மாண்டார். 4. மும்மணி நேரம் மாந்தர்க்காய், தம் […]
பாமாலை 106 – கண்டீர்களோ சிலுவையில் Pamalai 106 Lyrics
பாமாலை 106 – கண்டீர்களோ சிலுவையில் Pamalai 106 Lyrics 1. கண்டீர்களோ சிலுவையில் மரிக்கும் இயேசுவை? கண்டீர்களோ காயங்களில் சொரியும் ரத்தத்தை? 2. “மன்னியும்”என்ற வேண்டலை கேட்டீர்களே, ஐயோ! “ஏன் கைவிட்டீர்”என்றார், அதை மறக்கக்கூடுமோ? 3. கண்மூடி, தலை சாயவே, “முடிந்தது”என்றார்: இவ்வாறு லோக மீட்பையே அன்பாய் உண்டாக்கினார். 4. அவ்வேண்டல் ஓலம் காயத்தால் ஈடேற்றம் வந்ததே; ஆ! பாவி, இதை நோக்குங்கால் உன் தோஷம் தீருமே. 5. சீர் கெட்டு மாண்டு போகையில் பார்த்தேன் […]