பாமாலை 135 – மகிழ் கர்த்தாவின் Pamalai 135 Lyrics 1. மகிழ், கர்த்தாவின் மந்தையே இதோ, கெம்பீரத்துடனே பரத்துக்குள் அதிபதி எழுந்து போனதால் துதி. 2. விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய் கொண்டாடி, மா வணக்கமாய் பணிந்து, இயேசு ஸ்வாமிக்கு ஆராதனை செலுத்திற்று. 3. கர்த்தாதி கர்த்தர் நமக்கு தலைவரானார் என்பது பரத்தின் தூதருக்கெல்லாம் விசேஷித்த சந்தோஷமாம். 4. ஆ, இயேசு தெய்வ மைந்தனே, கர்த்தா, பர்த்தா, முதல்வரே, அடியார் நெஞ்சு உமக்கு என்றும் ஆதீனம் ஆனது. […]
பாமாலை 134 – தெய்வாட்டுக்குட்டிக்கு Pamalai 134 Lyrics
பாமாலை 134 – தெய்வாட்டுக்குட்டிக்கு Pamalai 134 Lyrics 1. தெய்வாட்டுக்குட்டிக்கு பன் முடி சூட்டிடும் இன்னிசையாப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும் உள்ளமே போற்றிடு உனக்காய் மாண்டோராம் சதா காலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம். 2. அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும் கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் விளங்கும் பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்? பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள். 3. சமாதானக் கர்த்தர் பன் முடி சூட்டிடும் போர் ஓய்ந்து […]
பாமாலை 133 – ஆ இயேசுவே புவியிலே Pamalai 133 Lyrics
பாமாலை 133 – ஆ இயேசுவே புவியிலே Pamalai 133 Lyrics 1. ஆ, இயேசுவே, புவியிலே இருந்திரக்கமாக, அடியாரை அங்கும்மண்டை இழுத்துக்கொள்வீராக. 2. இழும், இழும், அடியார்க்கும் பரகதி அளியும்; அப்போதெல்லா உபத்ரவ வருத்தமும் முடியும். 3. நீர் எங்களை சேர்த்தும்மண்டை போம் பாதையில் நடத்தும்; அடியார் கால் தப்பாய்ப் போனால், நீர் மோசத்தை அகற்றும். 4. இவ்வுலகம் ஆகா தலம், இழும், அடியார் தேடும் தலம் பரம்; அங்கும்மிடம் நீர் கொண்ட பேரைச் சேரும். […]
பாமாலை 132 – வைகறை இருக்கையில் Pamalai 132 Lyrics
பாமாலை 132 – வைகறை இருக்கையில் Pamalai 132 Lyrics 1.வைகறை இருக்கையில் ஓடி வந்த மரியாள் கல்லறையின் அருகில் கண்ணீர் விட்டு அழுதாள் ’எந்தன் நாதர் எங்கேயோ? அவர் தேகம் இல்லையே! கொண்டுபோனவர் யாரோ?’ என்று ஏங்கி நின்றாளே. 2. இவ்வாறேங்கி நிற்கையில் இயேசு ’மரியாள்’ என்றார் துக்கம் கொண்ட நெஞ்சத்தில் பூரிப்பை உண்டாக்கினார் தெய்வ வாக்கு ஜீவனாம் தெய்வ நேசம் மோட்சமே தூய சிந்தையோர் எல்லாம் காட்சி பெற்று வாழ்வாரே. 1.Vaikarai Irukkaiyil Ooti […]
பாமாலை 131 – வாழ்க பாக்கிய காலை Pamalai 131 lyrics
பாமாலை 131 – வாழ்க பாக்கிய காலை Pamalai 131 lyrics 1. ”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார் இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்; மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம் உம்மை சிஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும். ”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார் இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்; 2. துளிர் காலம் பூண்டு பூமி மகிழ்ந்தே மீளும் ராயர் பின்செல் நற்பேறெனவே; பசும் புல் வயல் […]
பாமாலை 130 – பண்டிகைநாள் Pamalai 130 Lyrics
பாமாலை 130 – பண்டிகைநாள் Pamalai 130 Lyrics 1. பண்டிகைநாள்! மகிழ்கொண்டாடுவோம், வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம். பண்டிகைநாள்! மகிழ் கொண்டாடுவோம், 2. அருளாம் நாதர் உயிர்த்தெழும் காலம் மரம் துளிர்விடும் நல் வசந்தம். 3. பூலோகெங்கும் நறுமலர் மணம், மேலோகெங்கும் மின் ஜோதியின் மயம். 4. முளைத்துப் பூக்கும் பூண்டு புல்களும் களிப்பாய், கர்த்தர் ஜெயித்தார் என்னும். 5. சாத்தான் தொலைந்ததால் விண்மன், ஜலம் கீர்த்தனம் பாடிக் களிகூர்ந்திடும். 6. குருசில் தொங்கினோர் நம் கடவுள்; […]
பாமாலை 129 – நல்ல ஜெயம் போர் Pamalai 129 Lyrics
பாமாலை 129 – நல்ல ஜெயம் போர் Pamalai 129 Lyrics 1. நல்ல ஜெயம், போர் செய்தின்றே கெலிப்பாய் ராஜா வாராரே: அவரைச் சேர்ந்தோர் யாவரும் இந்த ஜெயத்தைப் பாடவும்; நல்ல ஜெயம்! நல்ல ஜெயம்! முடிவில்லா பூரிப்புமாய்: அல்லேலூயா! 2. மீட்பர் அடைந்த வெற்றிக்கு எச்சிஷ்டியும் களிக்குது; சீர்கெட்ட பூமிக்குள்ளதாம் சாபம் அத்தால் நிவிர்த்தியாம். 3. கர்த்தர் மரித்த நாளிலே இருண்ட சூரியன் இன்றே அவர் உயிர்த்த வெற்றிக்கு பிரகாசமாய் விளங்குது. 4. மா […]
பாமாலை 128 – சபையாரே கூடிப்பாடி Pamalai 128 Lyrics
பாமாலை 128 – சபையாரே கூடிப்பாடி Pamalai 128 Lyrics 1. சபையாரே கூடிப்பாடி கர்த்தரை நாம் போற்றுவோம் பூரிப்பாய் மகிழ் கொண்டாடி, களிகூரக் கடவோம் இந்நாள் கிறிஸ்து சாவை வென்று எழுந்தார் ஆர்ப்பரிப்போம். 2. சிலுவையில் ஜீவன் விட்டு பின்பு கல்லறையிலே தாழ்மையாக வைக்கப்பட்டு மூன்றாம் நாள் எழுந்தாரே! லோக மீட்பர், வல்லநாதர் வெற்றிவேந்தர் ஆனாரே. 3. மீட்பரே, நீர் மாட்சியாக சாவின் கூரை முறித்தீர் நாங்கள் நீதிமான்களாக பிதாமுன்னே நிற்கிறீர் என்றென்றைக்கும் விண் மண்ணோரும் […]
பாமாலை 127 – கிறிஸ்தெழுந்தார்! Pamalai 127 Lyrics
பாமாலை 127 – கிறிஸ்தெழுந்தார்! Pamalai 127 Lyrics 1. கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்! சாவின் கூரை முறித்தார்; கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்! அல்லேலூயா பாடுங்கள்! நம்மை மீட்க சகித்தார் தெய்வ சித்தத்தால் சிலுவையில் மரித்தார், அவர் ஸ்வாமியாம். கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்! சாவின் கூரை முறித்தார்; கிறிஸ்தெழுந்தார்! கிறிஸ்தெழுந்தார்! அல்லேலூயா பாடுங்கள்! 2. நாதன் சாவை ஜெயங்கொண்டார், விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார்; நேசக் கர்த்தர் எழுந்ததோ மா அதிசயமன்றோ? தந்தை வலப் பக்கத்தில் என்றும் ஆளுவார்; மீண்டும் நடுத்தீர்ப்பினில் நம்மை […]
பாமாலை 126 – இன்று கிறிஸ்து எழுந்தார் Pamalai 126 Lyrics
பாமாலை 126 – இன்று கிறிஸ்து எழுந்தார் Pamalai 126 Lyrics 1. இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார்; அல்லேலூயா! சிலுவை சுமந்தவர் அல்லேலூயா! மோட்சத்தைத் திறந்தவர் அல்லேலூயா! 2. ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம் அல்லேலூயா! விண்ணின் வேந்தைப் போற்றுவோம் அல்லேலூயா! அவர் தாழ்ந்துயர்ந்தாரே; அல்லேலூயா! மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா! 3. பாடநுபவித்தவர், அல்லேலூயா! ரட்சிப்புக்குக் காரணர்; அல்லேலூயா! வானில் இப்போதாள்கிறார்; அல்லேலூயா! தூதர் பாட்டைக் கேட்கிறார் அல்லேலூயா! Jesus Christ […]