LYRIC

நிகர் இல்ல ராஜ்ஜியம் வருக
அந்த ராஜ்யத்தில் நான் மகிழ
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை – 2

வருக ராஜ்ஜியம் வருக – 4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை

1. பரிசுத்தர் பரிசுத்தர் என்று
உம்மை நான் பாடணுமே – 2
தூதர்களோடு ஆடி பாடி மகிழனுமே – 2

2. உலகத்தில் வாழ்ந்த நாட்கள்
போதுமே ஆண்டவரே – 2
யுக யுகமாய் உம்மோடு வாழனுமே ஆண்டவரே – 2

 

Lyrics in English

Nigar Illa Raajiyam Varugha
Antha Raajyathil Naan Maghizha
Ummodu Sernthu Vaazha Enaku Aasa
Ummodu Sernthu Vaazha Enaku Aasa – 2

Varugha Raajiyam Varugha – 4
Ummodu Sernthu Vaazha Enaku Aasa
Ummodu Sernthu Vaazha Enaku Aasa

1. Parisuthar Parisuthar Endru
Ummai Naan Paadanumae – 2
Thoodharkalodu Aadi Paadi Maghizanumae – 2

2. Ulaghathil Vaazntha Naatkal
Pothumae Aandavarae – 2
Yugha Yughamaai Ummodu Vaazhanumae Aandavarae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *