LYRIC

Neegathan Ellame Song Lyrics in Tamil

நீங்கதான் எல்லாமே
உம் ஏக்கம்தான் எல்லாமே – 2

சித்தம் செய்யணுமே
செய்து முடிக்கணுமே – 2

1. கரங்களை பிடித்தவரே
கைவிட்டு விடுவீரோ – 2
இதுவரை நடத்தி வந்த
எபிநேசர் நீர்தானையா – 2

2. நீரே புகலிடம்
எனது மறைவிடம் – 2
இன்னல்கள் வேதனைகள்
மேற்கொள்ள முடியாதையா – 2

3. என்மேல் கண் வைத்து
அறிவுரை கூறுகின்றீர் – 2
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுகின்றீர் – 2

4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்
களிகூர்ந்து துதிக்கின்றேன் – 2
நீதிமானாய் மாற்றினீரே
நித்தம் பாடுகின்றேன் – 2

5. ஆனந்த தைலத்தினால்
அபிஷேகம் செய்தவரே – 2
துதி உடை போர்த்தி
தினம் துதிக்கச் செய்பவரே – 2

Neegathan Ellame Song Lyrics in English

Neengathan Ellaamae
Um Yaekkamthan Ellamae – 2

Siththam Seiyyanumae
Seidhu Mudikkanumae – 2

1. Karangal Pidiththavarae
Kaivittu Viduveero – 2
Idhuvarai Nadaththi Vandha
Ebinesar Neerthanaiya – 2

2. Neerae Pugalidam
Enadhu Maraividam – 2
Innalgal Vidhanaigal
Maerkkolla Mudiyadhaiya – 2

3. Enmael Kan Vaiththu
Arivurai Koorugindreer – 2
Nadakkum Paadhaithanai
Naalthorum Kaattugindreer – 2

4. Karththarukkul Magilgindraen
Kalikoorndhu Thuthikkindraen – 2
Needhimanaai Maattrineerae
Niththam Paadugindraen – 2

5. Aanandha Thailaththinaal
Abishegam Seidhavarae – 2
Thuthi Udai Porththy
Dhinam Thuthikkach Cheibavarae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *