LYRIC
Maravaamal Ninaitheeraiya Song Lyrics in Tamil
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன் -2
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே -2
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா -2
1. எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே -2
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன் -2
2. பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா -2
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே -2
3. தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே -2
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே…-2
Maravaamal Ninaitheeraiya Song Lyrics in English
Maravaamal Ninaiththeeraiyaa
Manathaara Nantri Solvaen -2
Iravum Pakalum Enai Ninainthu
Ithuvarai Nadaththineerae -2
Nantri Nantri Aiyaa Aa…. Aa….
Kodi Kodi Nanti Aiyaa -2
1. Epinaesar Neerthaanaiyaa
Ithuvarai Uthavineerae -2
Elroyee Elroyee Ennaiyum Kannteerae
Eppati Naan Nanti Solvaen -2
2. Pelaveena Naerangalil Pelan Thantheeraiyaa -2
Sukamaanaen Sukamaanaen
Thalumpukalaal Sukamaanaen
En Kudumpa Maruththuvar Neerae -2
3. Thataikalai Utaiththeeraiyaa
Thallaadavidavillaiyae
Sornthu Pona Naeramellaam
Thookki Ennai Sumanthu
Vaakku Thanthu Thaettineerae… -2
No comments yet