John Jebaraj ft. Sammy Thangiah

Narkiriyai Ennil Thuvangiyavar song lyrics

in El Ezer

LYRIC

Narkiriyai Ennil Thuvangiyavar song lyrics in tamil

நற்கிரியை என்னில் துவங்கியவர்
முடிவு பரியந்தம் நடத்திடுவார் – 2
அழைத்த நாள் முதல் இன்று வரை
உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை
உடைக்கப்பட்ட நேரத்திலும்
உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே – 2
என் வெகுமதி நீர்தானே – 2

1. உடன் இருந்தோர் பிரிந்து (உடைந்து) சென்றும்
நீங்க என்னை விலகவில்லை – 2
முடிந்ததென்று நினைத்தவர் முன்
தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே
உலர்ந்ததென்று நகைத்தவர் முன்
தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே

2. ஆயிரங்கள் பிரிந்து சென்றும்
நீர் என் சபையை மறக்கவில்லை – 2
உடைந்து போன மந்தையிலும்
பெரிதான மந்தையை தந்தவரே – 2

 

Narkiriyai Ennil Thuvangiyavar song lyrics in english

Narkiriyai Ennil Thuvangiyavar
Mudivu Pariyantham Nadathiduvaar – 2
Azhaiththa Naal Muthal Indru Varai
Um Valakkil Ondrum Thavaravillai
Udaikkappatta Nerathilum
Um Kaippidi Irukkam Kurayavillai

Azhaithavare Azhaithavare
En Oozhiya Adithalamae – 2
En Vegumathi Neer Thaanae – 2

1. Udan Irunthoor Pirinthu Sendrum
Neenga Ennai Vilagavillai
Udan Irunthoor Udainthu Sendrum
Neenga Ennai Vilagavillai
Mudinthathendru (Ularnthathendru) Ninaiththavar Mun
Thalirththa Kolaai Niruthineerae – 2

2. Aayirangal Pirinthu Sendrum
Neer En Sabayai Marakkavillai – 2
Udainthu Pona Manthayilum
Perithaana Manthayai Thanthavarae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *