LYRIC
El Ezer Song Lyrics in Tamil
தலைமுறை தலைமுறையாய்
வார்த்தையை காப்பவரே-2
பாதை எங்கும் உடன் இருந்து
குறைவின்றி காப்பவரே
என் பாதையெல்லாம் உடன் இருந்து
குறைவின்றி காப்பவரே
ஏல் எசேருக்கு நன்றி
உதவிகள் செய்தீர் நன்றி
ஏல் எசேர் ஏல் எசேர்
அனுதினம் சொல்வேன் நன்றி – 2
1.மேவிபோசேத்தைப்போல
மறந்து ஒதுக்கப்பட்டேன் நான் – 2
(என்னை) இராஜாக்களின் பந்தியிலே
உட்கார அழைத்து வந்தீர் – 2
- ஏல் எசேருக்கு
2.விழுந்த என் கூடாரத்தை
மறுபடி எழுப்பி விட்டீர் – 2
ஒருபோதும் தலை குனியா
நாட்களை எனக்கு தந்தீர் – 2
- ஏல் எசேருக்கு
3.பட்சித்த வருஷத்தின் பலனை
மறுபடி எனக்கு தந்தீர் – 2
முன்மாரியும் பின்மாரியும்
சரியான நாளில் தந்தீர் – 2
- ஏல் எசேருக்கு
இயேசு இராஜா நன்றி
என் இயேசு இராஜா நன்றி
இயேசுவே இயேசுவே
அனுதினம் சொல்வேன் நன்றி
El Ezer Song Lyrics in English
Thalaimurai Thalaimurayaai
Vaarththayai Kappavarae-2
Paathai Engum Udan Irunthu
Kurauvindri Kappavarae
En Paathayellam Udan Irunthu
Kuraivindri Kappavarae
El Ezerukku Nadri
Uthavikal Seitheer Nandri
En Paathayellaam Udan Irunthu
Anu Thinam Solven Nandri – 2
1.Meviboseththaippola
Maranthu Othukkappatten Naan – 2
(Ennai) Raajaakkalin Panthiyilae
Utkaara Azhaiththu Vantheer – 2
- El Ezerukku
2.Vizhuntha En Koodaraththai
Marubadi Ezhuppi Vitteer – 2
Oru Pothum Thalai Kuniya
Natkalai Enakku Thantheer – 2
- El Ezerukku
3.Patchiththa Varushaththin Palanai
Marubadi Enakku Thantheer – 2
Munmariyum Pinmariyum
Sariyaana Naalil Thantheer – 2
- El Ezerukku
Yesu Raaja Nandri
En Yesu Raaja Nandri
Yesuvae Yesuvae
Anu Thinam Solvaen Nandri
No comments yet