LYRIC
புது கிருபை தாருமே
புதிய நாளுக்குள் நடத்திடுமே
சோர்ந்து போகாமல் நிலைத்து நிற்க
கிருபை தாருமே
இயேசுவே என் இயேசுவே
புது கிருபை தாருமே
இயேசுவே என் இயேசுவே
உம் கிருபை போதுமே
(1) கடினமான நேரங்களில்
சோர்வென்னை ஆட்கொள்கையில்
பெலன் கொள்ள ஜெயம் கொள்ள
புது கிருபை தாருமே
(2) தகுதியில்லாமல் இருந்த என்னை
தகுதியாக்கியது உம் கிருபை
நடத்திடுமே என்னையுமே
உம் புதிய கிருபையால்
(3) பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடவே
புதிய வரங்களை பெற்றிடவே
உம் வார்த்தையால் நான் நிலைத்திட
புது கிருபை தாருமே
English Lyrics:
Pudhu Kirubai Tharumae
Pudhiya Naalukkul Nadathidumae
Sorndhu Phogammal Nilaithu Nirka
Kirubai Tharumae
Yesuvae En Yesuvae
Pudhu Kirubai Tharumae
Yesuvae En yesuvae
Um kirubai podhumae
(1) Kadinamana Nerangalil
Sorvu ennai Aatkolgaiyil
Belan Kolla jayamkolla
Undan Kirubai Tharumae
(2) Thagudhi illamal Erundha ennai
Thaguthiyakiyathu um kirubai
Nadathidumae Ennaiyumae
Um pudhiya Kirubaiyal
(3) Parisuthamai Nan vazhindhidevae
pudhiya varangalai pettridavae
Um Vaarthaiyal nan nilaithida
Pudhu Kirubai Thaarumae
No comments yet