LYRIC
Yutham lyrics in Tamil
1. காலையில் நான் எழுந்த போது
கிருபை பெருகிற்றே
அந்தகாரம் சூழ்ந்த போது
வெளிச்சம் வந்ததே-2
என் தேவன் பெரியவர்
என் தேவன் நல்லவர்
என் தேவன் வல்லவர்
எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ ஏ
(எனக்காய் யுத்தம்
எனக்காய் யுத்தம் செய்வார்)-2
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
கர்த்தர் என் மேய்ப்பர் நான் அஞ்சிடேன் – 2 – என் தேவன்
2. பாவி என்று என்னை தள்ள
எதிரி சூழ்ந்தானே
ஆயுதங்கள் எழும்பினாலும்
வாய்க்கவில்லையே – 2 – என் தேவன்
3. பாதாளம் என்னை விழுங்க
வாயை திறந்ததே
திறவுகோலை இழந்த போது
ஒழிந்து போனதே – 2 – என் தேவன்
Yutham lyrics in English
1. Kaalayil Naan Ezhutha pothu
Kirubai Perugitrae
Anthagaaram Soozhnthapothu
Velicham Vanthathae – 2
En Devan Periyavar
En Devan Nallavar
En Devan Vallavar
Ennakkai Yutham Seivarae Eae Eae
(Enakkai Yutham
Enakkai Yutham Seivaar -2
Aaraathippen Naan Aarathippaen
Karthar En Meippar Naan Anjidaen – 2 – En Devan
2. Paavi Endru Ennai Thalla
Ethiri Soozhnthaanae
Aayuthangal Ezhumbinaalum
Vaaikkavillayae – 2 – En Devan
3. Baathalam Ennai Vizhunga
Vaayai Thiranthathae
Thiravukolai Izhantha Pothu
Ozhinthu Ponathae – 2 – En Devan
No comments yet