LYRIC

Yesuvin Pinne Pogathuninthen Song Lyrics in Tamil

1. இயேசுவின் பின்னே
போகத் துணிந்தேன் – 3

பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான்

2. உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே – 3

3. கஷ்டம் என் இன்பம்
நஷ்டம் என் லாபம் – 3

4. என் மீட்பர் பாதை
என்றும் பின்செல்வேன் – 3

5. இயேசு என் ஆசை
சீயோன் என் வாஞ்சை – 3

6. நேசரின் சித்தம்
செய்வதென் வாஞ்சை – 3

7. செல்வேன் நான் வேகம்
வெல்வேன் நான் கிரீடம் – 3

8. கேட்கும் ஓர் ஓசை
வா எந்தன் காந்தை – 3

9. கர்த்தர் என் மித்ரு
சாத்தான் என் சத்ரு – 3

10. இயேசு என் நேசர்
மாம்சம் என் தோஷம் – 3

Yesuvin Pinne Pogathuninthen Song Lyrics in English

1. Yesuvin Pinnae
Pokath Thunninthaen – 3

Pinnokkaen Naan
Pinnokkaen Naan

2. Ulakam En Pinnae
Siluvai En Munnae – 3

3. Kashdam En Inpam
Nashdam En Laapam – 3

4. En Meetpar Paathai
Entum Pinselvaen – 3

5. Yesu En Aasai
Seeyon En Vaanjai – 3

6. Naesarin Siththam
Seyvathen Vaanjai – 3

7. Selvaen Naan Vaekam
Velvaen Naan Kireedam – 3

8. Kaetkum Or Osai
Vaa Enthan Kaanthai – 3

9. Karththar En Mithru
Saaththaan En Sathru – 3

10. Yesu En Naesar
Maamsam En Thosham – 3

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *