LYRIC

Yerigo kottai vizhugudae lyrics in Tamil

ஓ…ஓ.. விடுதலை -3
என்றும் விடுதலை

எரிகோ கோட்டை விழுகுதே
துதியில் ஜெயமும் கிடைக்குதே
இரும்புத் தாழ்ப்பாள் முறியுதே
வெண்கல கதவும் உடையுதே – ….ஓ…ஓ.. விடுதலை

தோமா கனவு பலிக்குதே
இந்திய தேசம் எழும்புதே
வாலிபர் உள்ளம் ஒளிருதே
தேசத்தில் எழுப்புதல் பரவுதே – ….ஓ…ஓ.. விடுதலை

பாவத்தின் விடுதலை கிடைக்குதே
தேவனின் கிருபை பெருகுதே
புதிய சிந்தை வளருதே
என் உள்ளம் தேசத்தில் பறக்குதே – ….ஓ…ஓ.. விடுதலை

Yerigo Kottai Vizhugudae Lyrics In English

Oh ..Oh..Oh ..Oh..Oh Vidudhalai -3
Endrum Vidudhalai

1. Yerigo Kottai Vizhugudae
Thudhiyal Jayamum Kidaikkudae
Irrumbu Thazhpal Muriyudae
Vengala Kadhavum Udaiyudae.

2. Thoma Kanavu Palikkudae..
Indhiya Daesam Ezhumbudae
Vaalibar Ullam Olirudae
Daesathil Ezhuppudal Paravudae.

3. Pavathin Viduthalai Kidaikudhae
Devanin Kirubai Perugudhae
Pudhiya Sindai Valarudhae
En Ullam Yesupin Parakdhae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *