LYRIC
Vallamaiyil Umathu Naamam Song Lyrics in Tamil
வல்லமையில் உமது நாமம் பெரியது
பூமியிலே உம் நாமம் உயர்ந்தது
உமக்கு ஒப்பானவர் யாருண்டு
உமக்கு நிகரானவர் உலகில் எவருண்டு
1. ராஜா ராஜா நீரே எங்கள் இயேசையா
என்னை தேடி வந்து மீட்டவரே மேசியா
2. அலங்கரித்தீர் எங்களை இரட்சிப்பினால்
அனுதினமும் காக்கின்றீர் கிருபையினால்
3. அரியணையில் வீற்றிருக்கும் அரசரே
அகிலத்தையே வார்த்தையால் ஆள்பவரே
4. கருவிலே எங்களை தாங்கினீர்
இறுதி வரை எங்களை சுமந்திடுவீர்
5. ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம்
ஜீவன் தந்த மீட்பரே ஸ்தோத்திரம்
Vallamaiyil Umathu Naamam Song Lyrics in English
Vallamaiyil umathu naamam periyathu
Poomiyilae um naamam uyarnthathu
Umakku oppaanavar yaarunndu
Umakku nikaraanavar ulakil evarunndu
1. Raajaa raajaa neerae engal iyaesaiyaa
Ennai thaeti vanthu meettavarae maesiyaa
2. Alangariththeer engalai iratchippinaal
Anuthinamum kaakkinteer kirupaiyinaal
3. Ariyannaiyil veettirukkum arasarae
Akilaththaiyae vaarththaiyaal aalpavarae
4. Karuvilae engalai thaangineer
Iruthi varai engalai sumanthiduveer
5. Jeevanulla thaevanae sthoththiram
Jeevan thantha meetparae sthoththiram
No comments yet