LYRIC
Ummai Pola Yarundu Song Lyrics in tamil
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா – 2
உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா – 2
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன் – 2
கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே (2) – எல்ஷடாய் ஆராதிப்பேன்
மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா (2) – எல்ஷடாய் ஆராதிப்பேன்
Ummai Pola Yarundu Song Lyrics in english
Ummai pola yaarunndu
Nanmai seyya neerunndu
Ummaith thaanae nampuvaen
En thaevaa – 2
Ummaithaan enthan vaalvil
Aathaaramaay ninaiththu ullaen
Neer illaa enthan vaalkkai
Veennaay thaanae pokuthaiyyaa – 2
Elshadaay aaraathippaen
Elohim aaraathippaen
Atoonaay aaraathippaen
Yesuvae aaraathippaen – 2
Kalangi ninta ennaik kanndu
Kannnneeraith thutaiththavarae
Kaalamellaam kannmannipola
Karampitiththu kaaththavarae (2) – Elshadaay Aaraathippaen
Maranaththin paathaithanil
Manam thalarnthu ninta ennai
Maruththuvaraay neerae vanthu
Maruvaalvu thantheeraiyyaa (2) – Elshadaay Aaraathippaen
No comments yet