LYRIC

தீராத தேடல் என்னிலே
வரிகள் இல்லை சொல்லவே
ஓராயிரம் ஆசைகள் என்னுள்ளே

என் ஆசை என்றும் நேசனே
மனம் திறந்து நானும் பேசவே
கண்டேனே ஒருவரே என் இறைவனே

உம்மோடு நான் வாழ்ந்திட
தினம் தினம் புது ஆனந்தம்
உந்தம் கரம் கோர்கையில்
நிமிடங்கள் அழகே

வண்ணமில்லா எந்தன் வானில்
வண்ணங்கள் ஆயிரம்
நான் வாழும் வாழ்வே
தந்த தேவன் யாவும் உமதல்லவா

Added by

Cynthia Gennet

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

https://youtu.be/ETytV-fC_A8