LYRIC
Paralogin Pidhavey lyrics by Benny John Joseph
1) பரலோகின், பிதாவே, உம் நாமம்
என்றென்றும் பரிசுத்தமே -(4)
உம் நாமமே எல்லா புகழுக்கும் உரியது,
சுவாசமுள்ள யாவும் -(3)
உம்மை துதிக்குமே.
சுவாசமுள்ள யாவும் -(3)
உம்மை துதிக்குமே.
பரலோகின், பிதாவே, உம் நாமம்
என்றென்றும் பரிசுத்தமே -(2)
உம் நாமம் எல்லா புகழுக்கும் உரியது,
சுவாசமுள்ள யாவும் -(3)
உம்மை துதிக்குமே.
சுவாசமுள்ள யாவும் -(3)
உம்மை துதிக்குமே.
2) ஊற்றிட வேண்டுமே,
என்னை நிரப்பிட வேண்டுமே,
தந்திட வேண்டுமே, உம் அக்கினி -(2)
உந்தன் ஆவியை நீர் ஊற்றும்,
உந்தன் விடுதலை நீர் தாரும்,
உந்தன் ஆவியை நீர் ஊற்றும்,
ஊற்றுமே -(2)
3) ஊற்றிட வேண்டுமே,
என்னை நிரப்பிட வேண்டுமே
தந்திட வேண்டுமே, உம் அக்கினி -(2)
வானம் திறந்து ஊற்றும், உம் வல்லமையை நீர் ஊற்றும்,
என் தேசத்தை நீர் மாற்றும் ஊற்றுமே -(2)
ஊற்றிட வேண்டுமே,
என்னை நிரப்பிட வேண்டுமே
தந்திட வேண்டுமே, உம் அக்கினி -(2)
No comments yet