Malaimel Yeri Vanthaen Song Lyrics

Malaimel Yeri Vanthaen Song Lyrics in Tamil மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே மறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெப உலகை மறக்கணுமே தகப்பனே உம் குரல் கேட்கணும் நாள்முழுதும் 1. காலையும் மாலையும் மதிய வேளையும் கைகள் உமை நோக்கி உயரணுமே அழியும் உலகத்திற்காய் கதறணுமே அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே 2. உமது வார்த்தைகள் உணவாய் மாறணும் ஒவ்வொரு நாளும் தியானிக்கணும் வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும் வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் 3. ஞானத்தைப் […]

Ethai Ninaithum Nee Kalangathe Song Lyrics

Ethai Ninaithum Nee Kalangathe Song Lyrics in Tamil எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார் (2) 1. இதுவரை உதவின எபிநேகர் உண்டு இனியும் உதவி செய்வார் – 2 2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா உண்டு பூரண சுகம் தருவார் 3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து உயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை 4. பூரண அன்ப பயத்தை புறம்பே தள்ளும் அன்பிலே […]

Vasathiyai Thedi Odathe Song Lyrics

Vasathiyai Thedi Odathe Song Lyrics in Tamil வதியை தேடி ஓடாதே – அது தொடு வானம் வசதிகள் நிறைவு தருவதில்லை வானத்தை எவரும் தொடுவதில்லை 1. வசதி வந்தால் பயன்படுத்து சுவிசேஷம் சொல்வதற்கு ஆளுகை செய்ய No No No அடிமைப்படுத்த No No No 2. அழகெல்லாம் அற்றுப்போகும் எழில் ஏமாற்றும் கவர்ச்சி எல்லாம் கானல் நீர் கரைந்து போகும் சீக்கிரத்தில் 3. வெட்டுக்கிளி காட்டுத்தேன் உண்டு வந்தார் யோவான் உலகத்தை கலக்கிய […]

Thalarnthu Pona Kaihalai Christian Song Lyrics

Thalarnthu Pona Kaihalai Christian Song Lyrics in Tamil தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள் 1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள் அநீதிக்குப் பழி வாங்கும் தெய்வம் வருகிறார் விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் அஞ்சாதிருங்கள் திடன் கொள்ளுங்கள் ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் 2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் அது தூய வழி தீட்டுப்பட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து […]

Thai Madiyil Thavalukinta Song Lyrics

Thai Madiyil Thavalukinta Song Lyrics in Tamil தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான் 1. கவலையில்லையே கலக்கமில்லையே கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன் எதைக் குறித்தும் பயமில்லையே என் நேசர் நடத்துகிறீர் 2. செய்த நன்மைகள் நினக்கின்றேன் நன்றியோடு துதிக்கிறேன் – நான் கைவிடாத என் ஆயனே கல்வாரி நாயகனே 3. துணையாளரே துணையாளரே இணையில்லா மணவாளரே – என் உணவாக வந்தீரையா உயிரோடு கலந்தீரையா -என் 4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் […]

Nandri Bali Nandri Bali Song Lyrics

Nandri Bali Nandri Bali Song Lyrics in Tamil நன்றி பலி, நன்றி பலி நல்லவரே உமக்குத்தான் அதிகாலை ஆனந்தமே – என் அப்பா உம் திருப்பாதமே 1. நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா நிம்மதி பிறந்ததையா – அது நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி – 3 2. இரவெல்லாம் காத்தீர் இன்னும் ஓர் நாள் தந்தீர் மறவாத என் நேசரே – இன்று உறவாடி மகிழ்ந்திடுவேன் 3. ஊழியப் பாதையிலே உற்சாகம் […]

Naanum En Veetarum Song Lyrics

Naanum En Veetarum Song Lyrics in Tamil நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம் உமக்காய் ஓடுவோம் உந்தன் நாமம் சொல்லுவோம் 1. கைவிடா தெய்வம் கருணையின் சிகரமே மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே 2. முழந்தாழ் படியிட்டு முழுவதும் தருகிறேன் – நான் 3. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீரே யெகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் 4. யெகோவா ஷம்மா கூடவே இருக்கின்றீர் யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர் 5. பரிசுத்தர் […]

Kartharai Nambinor Song Lyrics

Kartharai Nambinor Song Lyrics in Tamil கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் சீயோன் மலைபோல் உறுதியுடன் அசையாமல் இருப்பார்கள் 1. எருசலேம் நகரம் மலைகளால் எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல் இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார் 2. வாய்க்கால்கள் ஓரத்தில் நடப்பட்டு கனிதரும் மரமாய் வளர்வார்கள் கோடை காலத்தில் பயமில்லை வறட்சி வந்தாலும் கவலையில்லை 3. மனைவி கனிதரும் திராட்சைச் செடி பிள்ளைகள் ஒலிவக் கன்றுகள் போல் இல்லத்தில் மகிழ்ந்து வாழ்வார்கள் இடைவிடாமல் ஜெபிப்பார்கள் […]

Appa Ummai Nesikkiren Song Lyrics

Appa Ummai Nesikkiren Song Lyrics in Tamil அப்பா உம்மை நேசிக்கிறேன் ஆர்வமுடன் நேசிக்கிறேன் 1. எப்போதும் உம் புகழ்தானே எந்நேரமும் ஏக்கம் தானே எல்லாம் நீர்தானே – ஐயா 2. பலியாகி என்னை மீட்டிரையா பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா ஒளியாய் வந்தீரையா – ஐயா 3. உந்தன் அன்பு போதுமையா உறவோ பொருளோ பிரிக்காதையா என் நேகர் நீர்தானையா – ஐயா 4. கண்ணீர் துடைக்கும் காருண்யமே மன்னித்து மறக்கும் தாயுள்ளமே விண்ணக பேரின்பமே […]

Andavar Padaitha Vetriyin Naalidhu Song Lyrics

Andavar Padaitha Vetriyin Naalidhu Song Lyrics in Tamil ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் என் பக்கம் இருக்கிறார் – 2 உலக மனிதர்கள் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் – 2 தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன் தோல்வி இல்லை நமக்கு வெற்றி பவனி செல்வோம் 2. […]