Koodume Ellam Koodume Song Lyrics

Koodume Ellam Koodume Song Lyrics in Tamil கூடுமே எல்லாம் கூடுமே உம்மாலே எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லை உம்மால் கூடாதது ஒன்றுமில்லை 1. கடல்மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே 2. செங்கடல் உம்மை கண்டு ஓட்டம் பிடித்தது ஏன் யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றது ஏன் 3. மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா 4. உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் […]

Ethanai Nammai Ethanai Inbam Song Lyrics

Ethanai Nammai Ethanai Inbam Song Lyrics in Tamil எத்தனை நன்மை எத்தனை இன்பம் சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும் போது 1. அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம் முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும் 2. சீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும் இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும் 3. இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டு இங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு 4. இருவர்; மூவர் இயேசு நாமத்தில் கூடும் போதெல்லாம் அங்கு நான் […]

Berakavil Kooduvom Karthar Song Lyrics

Berakavil Kooduvom Karthar Song Lyrics in Tamil பெராக்காவில் கூடுவோம் கர்த்தர் நல்லவர் – என்று பாடுவோம் பாடுவோம் 1. எதிரியை முறியடித்தார் பாடுவோம் இதுவரை உதவி செய்கிறார் பாடுவோம் 2. நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம் நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் 3. இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம் இதயம் மகிழச் செய்தார் பாடுவோம் 4. சமாதானம் தந்தாரே பாடுவோம் சந்தோஷம் தந்தாரே பாடுவோம் 5. யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம் பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம் 6. யெகோவா […]

Arokiyam Arokiyam Song Lyrics

Arokiyam Arokiyam Song Lyrics in Tamil ஆரோக்கியம் ஆரோக்கியம் அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் 1. நீதியின் சூரியன் என்மேலே சிறகின் நிழலிலே ஆரோக்கியம் 2. கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி கொழுத்த கன்றுகளாய் வளருவோம் 3. துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம் 4. இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனி நாம் சுமக்கத் தேவையில்லை தேவையில்லை 5. அவதூறு பொறாமை அகற்றுவோம் வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம் 6. புதிதாய் பிறந்த குழந்தைகள் போல் வார்த்தையாம் பாலின் […]

Appa Ennai Muluvathum Song Lyrics

Appa Ennai Muluvathum Song Lyrics in Tamil அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன் ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் 1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா 2. உலகப்பெருமை சிற்றின்பம் உதறிவிட்டேனையா கசப்பு வெறுப்பு காயங்கள் கடந்து போனதையா 3. வாக்குவாதம் பொறாமைகள் தூக்கி எறிந்தேன் நான் ஆண்டவர் இயேசுவை ஆடையாய் அணிந்து கொண்டேன் நான் […]

Thuthiyin Aadai Aninthu Song Lyrics

Thuthiyin Aadai Aninthu Song Lyrics in Tamil துதியின் ஆடை அணிந்து துயரமெல்லாம் மறந்து துதித்து மகிழ்ந்திருப்போம் -நம் தூயவரில் மகிழ்ந்திருப்போம் 1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள் இதிலே களிகூறுவோம் புலம்பல் இல்ல இனி அழுகையில்ல இன்று புசித்துக் கொடுத்துக் கொண்டாடுவோம் துதித்து துதித்து மகிழ்ந்திருந்தால் துயரம் அனைத்தும் மறந்திருப்போம் 2. கர்த்தருக்குள் நாம் மகிழ்ந்திருப்போம் அது தானே நமது பெலன் எத்தனையோ நன்மை செய்தவரை இன்று ஏற்றிப் போற்றிப் புகழ்ந்திடுவோம் 3. […]

Thuthi Eduthal Sathan Oduvan Song Lyrics

Thuthi Eduthal Sathan Oduvan Song Lyrics in Tamil துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் முறுமுறுத்தால் திரும்பி வருவான் துதித்துப் பாடி மதிலை இடிப்போம் மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் 1. டேவிட்ட பாடினான் சவுலுக்கு விடுதலை கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது 2. துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிப்போம் 3. ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான் ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம் 4. மீனின் வயிற்றிலே யோனா துதித்தான் […]

Rajathi Raja Vai Kondaduvom Song Lyrics

Rajathi Raja Vai Kondaduvom Song Lyrics in Tamil ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம் நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் 1. வந்தாரே தேடி வந்தாரே தன் ஜீவன் எனக்காய் தந்தாரே என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு 2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார் நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் 3. வென்றாரே சாத்தானை வென்றாரே வல்லமைகள் அனைத்தையும் […]

Pudiya Valu Tharum Punitha Aviae Song Lyrics

Pudiya Valu Tharum Punitha Aviae Song Lyrics in Tamil புதிய வாழ்வு தரும் புனித ஆவியே பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே 1. இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாய் வாருமையா பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும் பரமனே வாருமையா வரவேண்டும் வல்லவரே வரவேண்டும் நல்லவரே வரவேண்டும் வரவேண்டும் 2. தடைகள் நீக்கும் தயாபரரே உடையாய் வாருமையா ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி உற்சாகம் தாருமையா 3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே நிரம்பி […]

Nallathya Naan Sollavum Seyavum Song Lyrics

Nallathya Naan Sollavum Seyavum Song Lyrics in Tamil நல்லதையே நான் சொல்லவும் செய்யவும் உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா 1. ஆதிமுதல் என்னைத் தெரிந்துகொண்டீர் அப்பாவை நம்பி மீட்படைய ஆவியினாலே தூய்மையாக்கி அதிசயமாய் என்னை நடத்துகிறீர் அப்பா…நன்றி…நன்றி – 2 2. பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன் கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழ செய்தீர் கிருபையினாலே என்னை இரட்சித்தீர் உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் 3. ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமைடைந்திட அழைத்தீரே நன்றி ஐயா ஆறுதல் தந்தீர்; […]