Namae Thiruchabai Song Lyrics in Tamil நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல் ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள் 1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால் மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம் ஓர் உடலாய் செயல்படுவோம் 2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால் மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும் 3. இயேசுகிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார் கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் 4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும் அலகைக்கு […]
Kakkum Deivam Yesu Iruka Song Lyrics
Kakkum Deivam Yesu Iruka Song Lyrics in Tamil காக்கும் தெய்வம் இயேசு இருக்க கலக்கம் என் மனமே கண்ணீர் ஏன் மனமே 1. இதுவரை உன்னை நடத்தின தேவன் இனியும் நடத்திச் செல்வார் எபிநேசர் அவர்தானே 2. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில் கூட சென்றிடலாம் பாடி மகிழ்ந்திடலாம் 3. காண்கின்ற உலகம் நமது இல்லை காணாத பரலோகம் தான் நமது குடியிருப்பு 4. சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள் மகிமையை கொண்டு வரும் மறவாதே […]
Indru Muthal Naan Unnai Song Lyrics
Indru Muthal Naan Unnai Song Lyrics in Tamil இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் 1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன் உனது பெயரை நான் உயர்த்திடுவேன் ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய் 2. செல்லும் இடமெல்லாம் காவலாய் நான் இருப்பேன் சொன்னதை செய்திடுவேன் கைவிடவேமாட்டேன் நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன் 3. பரவி பாயகின்ற ஆறுகள் நீதானே நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே வாசனை தருகின்ற சந்தனமும் […]
Bayamilliae Bayamilliae Song Lyrics
Bayamilliae Bayamilliae Song Lyrics in Tamil பயமில்லையே…பயமில்லையே பயமே எனக்கு இல்ல – இனி 1. அநாதி தேவன் அடைக்கலமானாரே அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 3. சகாயம் செய்யும் கேடகமானாரே வெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே 4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன் திராட்சை ரசமும் தானியமும் உண்டு 5. எனது வானம் பனியைப் பெய்திடுமே மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே 6. எதிரி என்முன் […]
Andavarai Ekkalamum Potriduven Song Lyrics
Andavarai Ekkalamum Potriduven Song Lyrics in Tamil ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும் 1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள் ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் நடனமாடி நன்றி சொல்வோம்… 2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார் எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் 3. அவரை நோக்கிப் கார்த்ததால் பிரகாசமானேன் எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல 4. ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே 5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள் […]
Unnai Kaangiraar Song Lyrics
Unnai Kaangiraar Song Lyrics in Tamil உன்னைக் காண்கிறார் – உன் கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு நீ அழவேண்டாம்…அழ வேண்டாம் அதிசயம் செய்திடுவார் -உன்னை 1. நோய்நொடியில் வாடுகின்ற உன்னைக் காண்கிறார் நொடிப்பொழுது சுகம் தந்து உன்னைத் தேற்றுவார் 2. கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக் காண்கிறார் உடன் இருந்த நடத்திடுவார் ஒருபோதும் கைவிடார் 3. எதிர்காற்றோடு போராட்டமா உன்னைக் காண்கிறார் உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார் 4. உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே […]
Thunbama Thuyarama Song Lyrics
Thunbama Thuyarama Song Lyrics in Tamil துன்பமா துயரமா அது தண்ணீர் பட்ட உடை போன்றதம்மா காற்றடிச்சா வெயில் வந்தா காய்ந்து போய்விடும் கலங்காதே 1. இயேசுதான் நீதியின் கதிரவன் உனக்காக உதயமானார் உலகத்திலே நம்பி வா, வெளிச்சம் தேடி வா உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது 2. இழந்து போனதை தேடி இயேசு வந்தார் இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார் எழுந்து வா, போதும் பயந்தது…உன் புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது 3. உன் […]
Sthothirabali Sthothirabali Song Lyrics
Sthothirabali Sthothirabali Song Lyrics in Tamil ஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு 1. சுகம் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே நன்றி ஐயா 2. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா அரவனைத்தீர் நன்றி ஐயா 3. உணவு தந்தீர் நன்றி ஐயா உடையும் தந்தீர் நன்றி ஐயா 4. ஜெபம் கேட்டீர் நன்றி ஐயா ஜெயம் தந்தீர் நன்றி ஐயா 5. கூட வைத்தீர் நன்றி ஐயா […]
Nirappungappa Nirappungappa Song Lyrics
Nirappungappa Nirappungappa Song Lyrics in Tamil நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம் பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா 1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் 2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும் ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் 3. தூய வாழ்வு தினம் வாழணும் தாய்நாடு உம்பாதம் திரும்பணும் என் 4. அப்பா உம் ஏக்கங்கள் அறியணும் தப்பாமல் உம் வழியில் நடக்கணும் 5. பாவங்கள் சாபங்கள் நீக்கணும் […]
Maranatha Yesu Natha Song Lyrics
Maranatha Yesu Natha Song Lyrics in Tamil மாரநாதா இயேசு நாதா சீக்கிரம் வாரும் ஐயா வாரும் நாதா இயேசு நாதா 1. மன்னவன் உம்மை கண்டு மறுரூபம் ஆகணுமே விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே 2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன் சண்டைகள் பொறாமைகள் என்றோ வெறுத்து விட்டேன் 3. பெருமை பாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா சிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா 4. நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன் நித்திய […]