Aalugai Endrum Ummidamthaan Lyrics In Tamil ஆளுகை என்றும் உம்மிடம்தான் ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான் ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான் ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான் ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும் இயேசுவே உம் செயலே தோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும் இயேசுவே உம் சொல்லிலே விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும் ஆண்டவா உந்தன் ஆளுகைதான் யோசனையிலும் செய்கையாவிலும் நடப்பது உந்தன் விருப்பந்தான் ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் ஒருவனை மன்னித்து ஒருவனை […]
Asirvathiyum Kartharae lyrics
Asirvathiyum Kartharae lyrics in Tamil ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே 1. வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாழனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேந்தா நடத்துமே – வீசீரோ 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே […]
Irumanamum Orumanamaaga lyrics
Irumanamum Orumanamaaga lyrics in Tamil இருமனமும் ஒருமனமாக மாறுவதே திருமணமே இருவருமே இனி ஒருவராக கர்த்தருக்குள் என்றும் வாழுவோமே நேரமும் வந்தது காலமும் வந்தது உன்னையும் என்னையும் சேர்த்திடவே கர்த்தர் நினைத்தது காலமும் மாறாது நீயும் நானும் வாழுவோமே – இருமனமும் மாம்சத்தில் மாம்சமாக எலும்பில் எலும்பாக எனது பாதி ஆனாளே நன்மையிலும் தீமையிலும் வாழ்விலும் தாழ்விலும் உன்னை என்றும் நேசிப்பேனே இன்பத்திலும் துன்பத்திலும் வியாதி வறுமையிலும் உன்னை என்றும் நேசிப்பேனே மரணம் நம்மை பிரிக்கும் […]
Kana Oorin Kalyanathil Than lyrics
Kana Oorin Kalyanathil Than lyrics in Tamil கானாவூரின் கல்யாணத்தில் தான் தெய்வமகன் தாமே புதுமை செய்தார் – 2 கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை தெய்வமகன் தாமே புதுமை செய்தார் கானாவூரின் கல்யாணத்தில் தான் தெய்வமகன் தாமே புதுமை செய்தார் பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார் நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார் – 2 உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார் சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார் – […]
Deva Prasannamae Irangiyae Lyrics
Deva Prasannamae Irangiyae Lyrics In Tamil தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே x 2 தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே x 2 தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே x 2 Verse 1 தேவனின் நல்ல தூதர்கள் நம்மைச் சுற்றிலும் இங்கு நிற்கிறார் Verse 2 தேவனின் தூய அக்கினி இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே x 2 Verse 3 வானத்தின் அபிஷேகமே இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே x […]
En Anbae En Anbae Lyrics
En Anbae En Anbae Lyrics in Tamil என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் நான் உம்மைப் பார்க்கணும் உந்தன் முகத்தைப் பார்த்து நான் உம்மை ரசிக்கணும் என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 Verse 1 பாவியைப் போல தூரத்தில் நின்று பார்த்திட விரும்பவில்லை பிள்ளையைப்போல உம்மிடம் வந்து பேசிட விரும்புகிறேன் x 2 […]
Neer Maathram Enakku Lyrics
Neer Maathram Enakku Lyrics In Tamil நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு x 2 மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு x 2 Verse 1 அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு கோட்டையும் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு […]
Neer Seidha Nanmaigalai Lyrics
Neer Seidha Nanmaigalai Lyrics in Tamil நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் கருத்தோடு நன்றி சொல்கிறேன் x 2 என் தாயின் கருவிலே நான் உருவான நாள்முதல் நாள்தோறும் காத்து வந்தீரே என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல் நாள்தோறும் காத்துவந்தீரே x 2 நன்றி நன்றி பலி செலுத்தியே நாதன் இயேசுவையே பாடுவேன் கோடி நன்றி பலி செலுத்தியே ஜீவன் தந்தவரை பாடுவேன் x 2 Verse 1 பாவியாக நான் வாழ்ந்து பாவம் […]
Nambikayum Neerdhanae Nangooramum Lyrics
Nambikayum Neerdhanae Nangooramum Lyrics in Tamil நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே நம்பினோரைக் காக்கும் இயேசுவே பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் x 2 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – நீர்தானே Verse 1 பார்வோனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) x 2 ஆயிரம் […]
Vanandira Paadhayil lyrics
Vanandira Paadhayil lyrics in Tamil வனாந்திர பாதையில் என் நிழலாய் நிற்பாரே பள்ளத்தாக்கினிலும் புது வழிகள் திறப்பாரே – 2 1. கர்த்தரின் பிள்ளைகள் நொறுங்கும் பொழுது தேவனின் இதயமும் உடைகிறதல்லோ கண்ணீரால் விதைப்பவன் கெம்பீரமாய் அறுப்பான் – 2 2. நடந்த களைப்பிலும் தாகம் பெருகிடுதே நம் தாகத்தை தீர்க்கவே இயேசு நொறுக்கப்பட்டாரே அப்பத்தினாலே அல்ல ஜீவ வார்த்தையால் பிழைப்பேன் – 2 3. அதிகாலையிலும் நான் அவரை நோக்கிப்பார்க்கையில் அன்பின் கண்களால் என் […]