Yarum Illa – Kuradu Lyrics

Yarum Illa – Kuradu Lyrics by Robin Jose உம்மைப்போல யாரும் இல்லை (4) 1.ஒடுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் மார்போடு என்னை அணைத்தீரே -2 இயேசுவே உம்மைப்போல் யாருமில்லை இயேசுவே உம்மைப்போல் எவருமில்லை -2 2.உம்மப்போல யாருமில்ல சொந்தமென்று உம்மை நானும் சொல்ல -2 ஜீவனை ஈந்தீர் என்னை மீக்க அன்பை தந்தீர் என்னை அருகில் சேர்க்க -2 அல்லேலூயா அல்லேலூயா (4)

Pavangal Pokavae lyrics

Pavangal Pokavae lyrics by Benny John Joseph பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா – 2 கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே 1. தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா நான் தேடி போகவில்லை என்னைத் தேடி […]

Aayiramaayiram Paadalgalaal Lyrics

Aayiramaayiram Paadalgalaal Lyrics by Joyson ஆயிரமாயிரம் பாடல்களால் அதிசய நாதனை துதித்திடுவேன் (நான்) ஆனந்த கீதம் பாடிடுவேன்-2 ஆயிரமாயிரம் பாடல்களால்…. நல்லவர் இயேசு வல்லவர் அவர் என்றென்றும் போதுமானவர்-2 நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர் நன்றியால் வணங்கிடுவேன்-2 ஆயிரமாயிரம் பாடல்களால்…. 1.வானதூதர் சேனையெல்லாம் வாழ்த்துகின்ற பரிசுத்தரே வான மகிமை விட்டு மானிடராய் வந்தவரே-2 வானிலும் பூவிலும் என் ஆசை நீரே வாழ்த்தி என்றும் திரு நாமம் துதித்திடுவேன்-2 – நல்லவர் இயேசு 2.இஸ்ரவேலின் துதிகளில் வாசம் […]

Jebamegam Ezhumbanum lyrics

Jebamegam Ezhumbanum lyrics by Father Berchmans ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும் என் தேச எல்லையெங்கும் மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 1.இறுதி நாளில் மாம்சமான யாவர்மேலும் எழுப்புதல் பெருமழையாய் இறங்கவேண்டும் உன்னதரின் வல்லமை உயிர்ப்பிக்கும் வல்லமை ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும் பொழிந்தருளும் பூமியெங்கும் அபிஷேகம் பெருமழையாய்- 2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 2.புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள் காண […]

Enna Oru Pasam lyrics

Enna Oru Pasam lyrics by David Vijayakanth என்ன ஒரு பாசம் ஐயா உம் நேசம் என்னையே இழுத்துக்கொண்ட காருண்யத்தின் நேசம்-2-என்ன ஒரு 1.வானத்து நட்சத்திரமெல்லாம் பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர்-2 என் பெயரை உள்ளங்கையிலே வரைஞ்சி வச்சி அழகு பார்த்தீர்-2 இயேசையா இது நிசமா-2-என்ன ஒரு 2.தாய் உன்னை மறந்தாலும் நான் மறவேன் என்று சொன்னீரே-2 என்ன தொடுகிறவன் உம் கண்மணிய தொடுகிறானோ-2 இயேசையா இது நிசமா-2-என்ன ஒரு 3.எதற்கும் உதவாத என்னையும் நீர் […]

Yezhu swarangal lyrics

Yezhu swarangal lyrics by Praiselin Stephen சங்கீதம் நான் பாட, குரல் தந்த இயேசுவுக்கு, ஸ்வரங்களில் துதி பாடுவேன் – ஏழு, ஸ்வரங்களில் துதி பாடுவேன்.   ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப; ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச, ச கா ரி, […]

Neer En Sondham lyrics

Neer En Sondham lyrics by Robert Roy Lord You Are Good You Are Good And Your Mercies Forever and Endures -2 உந்தன் நாமம் மேன்மை போல் வேறே நாமம் இல்லையே-2 நீரே என் தேவன்-2 வல்லமையுள்ளவரே நீரே என் தேவன்-2 ஆலோசனைக் கர்த்தரே-நீரே என் உம்மை ஆராதிக்கின்றோம்-3 இயேசுவே…(4) அன்பரே…நல்லவரே…வல்லவரே என் ஆண்டவரே-2 நீரே என் ஆதாரமே நீரே என் துணையாளரே-2 துன்ப வேளையில் தூக்கி என்னை தோளில் […]

Ontrumillaamalay Nintra lyrics

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – Ontrumillaamalay Nintra Yennai Lyrics ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ… நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு – 2 இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2. 1. போன நாட்கள் தந்த வேதனைகள் உம் அன்பு தான் என்று அறியவில்லையே – 2 […]

Hey Yahowah

Hey Yahowah lyrics Maine Tujhe Pukara Hai, Mere Liye Furti Kar, Jab Main Tujhe Pukarun, Tab Meri Or Kaan Laga! Hey Yahowah, Main Tujhje Pukarta Hun Khuda, Aaja Tu Paas Mere, Main Tujhje Pukarta Hun Khuda, Vinti Meri Tu Sun Le, Vinti Meri Tu Sun Le Khuda! 1. Hai Dua Yeh Meri, Tere Aage Hi […]

Deva Prasannam

Deva Prasannam Lyrics in Tamil அதிசயம் அற்புதம் நடத்திடும் தேவனின் பிரசன்னத்தை தேடி வந்தோம் தேவ குமாரனாம் இயேசுவின் பிரசன்னத்தின் திருச்சபை நாடி வந்தோம் இந்த திருச்சபையே எங்கள் அடைக்கலமே வரும் ஆபத்து காலத்தின் அனுகூலமே பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் சபையை நிரப்பிடுதே உம் பரிசுத்த பிரசன்னத்தால் திருச்சபை முழுவதும் ஆவியால் நிரம்பிடுதே சரணம் 1 உலகத்தில் பாவங்கள் நீங்கிடவே பரலோகத்தின் பிரசன்னமே உருவானதே அந்த பிரசன்னத்தில் இரட்சகர் பிறந்தாரே இந்த பூமியின் பாவங்கள் […]