Uyarvo Thaazhvo lyrics

Uyarvo Thaazhvo lyrics by Maneksha Babu உயர்வோ தாழ்வோ, மரணமோ ஜீவனோ உம் அன்பை விட்டு என்னை பிரிப்பவன் யார்? உம் அன்பே தூய அன்பு -இயேசுவின் அன்பே தூய அன்பு; உம் அன்பினிலே நான் மூழ்கணுமே, உம் அன்பே ஆனந்தமே; உம் அன்பினிலே நான் வாழணுமே, உம் அன்பே பேரின்பமே; 1) தனிமையின் பாதையில் தாயான தூய அன்பு தவித்த வேளைகளில் தந்தையின் பாச அன்பு தோழனாக, தோளோடு என்னை சுமந்த நேச அன்பு […]

Thuthippen lyrics

Thuthippen lyrics by Eva. Jeeva பல்லவி துதிப்பேன் உம்மை துதிப்பேன் (2) பணிந்து குனிந்து பாதம் வீழ்ந்து – உம்மை (2) உம்மை ஆராதிப்பேன் (4) அனுபல்லவி ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே மகிமைக்கு பாத்திரர் நீரே மகத்துவம் நிறைந்தவர் நீரே -(4) சரணம்-1 உளையான சேற்றினின்று உம் கரத்தாலே தூக்கினீர் உதவாத என்னையும் உபயோகித்தீர் – (2) அனுபல்லவி ராஜாதி ராஜா நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே மகிமைக்கு பாத்திரர் நீரே […]

Theeratha Thedal

தீராத தேடல் என்னிலே வரிகள் இல்லை சொல்லவே ஓராயிரம் ஆசைகள் என்னுள்ளே என் ஆசை என்றும் நேசனே மனம் திறந்து நானும் பேசவே கண்டேனே ஒருவரே என் இறைவனே உம்மோடு நான் வாழ்ந்திட தினம் தினம் புது ஆனந்தம் உந்தம் கரம் கோர்கையில் நிமிடங்கள் அழகே வண்ணமில்லா எந்தன் வானில் வண்ணங்கள் ஆயிரம் நான் வாழும் வாழ்வே தந்த தேவன் யாவும் உமதல்லவா

Meendum Kattugurir lyrics

Meendum Kattugurir lyrics by Benny Joshua உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்து நீர் செய்யும் யுத்தம் காண்பேன்-2 என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது என் சுயத்தினால் ஒன்றும் நடக்காது-2 உந்தன் பிரசன்னத்தால் கூடுமே-2 யெகோவா ஓசேனு என்னை மீண்டும் கட்டுகிறீர் யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்கிறீர்-2 நீர் இல்லாமல் ஒன்றுமில்லையே என்னை தள்ளாமல் சேர்த்துக் கொண்டீரே-2 1.உம் வல்லமைக்கு முன்பாய் ஒன்றும் நிற்பதில்லை உம் மகத்துவத்திற்கு முடிவு என்றும் இல்லை-2-யெகோவா 2.மலைகள் பர்வதங்கள் மெழுகு போல […]

Seidhu Mudippavar Lyrics

Seidhu Mudippavar Lyrics by Zac Robert தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் என் வாழ்வில் தடையின்றி செய்து முடிப்பவர்-2 நீங்க செய்ய நினைச்சதை நிச்சயம் செய்து முடிப்பீங்க-2 1.காற்றையும் பார்க்கல மழையையும் பார்க்கல ஆனாலும் என் வாய்க்காலை நிரம்பச் செய்வீங்க என் குறைவெல்லாம் நிறைவாக்கி வாழ செய்வீங்க-2 2.அத்திமரம் துளிர்க்கல திராட்சை செடி கனி தரல ஆனாலும் என் சந்தோஷம் குறைந்து போகல நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்து போகல-2 குறையின்றி செய்து முடிப்பீங்க நிறைவாய் செய்து […]

Mudinthathu முடிந்தது lyrics

Mudinthathu முடிந்தது lyrics by Joseph Aldrin முடிந்தது எல்லாம் முடிந்தது என் இயேசு சிலுவையில் சொன்னார் எல்லாம் முடிந்தது முடிந்தது எல்லாம் முடிந்தது என் பாவம் சாபம் தரித்திரம் எல்லாம் முடிந்தது   முடிந்தது (எல்லாம்) முடிந்தது இயேசு எல்லாம் எனக்காய் செய்து முடித்ததால்-2-முடிந்தது   1.அவர் சிலுவையை எடுத்தார் நம் எதிரியை அடித்தார் நம் கரத்தை பிடித்தார் தன் (நித்திய) ஜீவனைக் கொடுத்தார்-2-முடிந்தது   2. நம் விலையை கொடுத்தார் நம் இடத்தை எடுத்தார் […]

புதிய காரியம் Lyrics

புதிய காரியம் Lyrics by Jesus Calls புதிய காரியம் செய்திடுவீர் புதிய பாதையில் நடத்திடுவீர் – 2 புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிட ஜீவ பலியானீர் புதிய காரியம் செய்திடுவீர் புதிய பாதையில் நடத்திடுவீர் புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிட ஜீவ பலியானீர் Pre-Chorus மனிதரின் பாவம் போக்கவே உலகத்தின் பாரம் சுமக்கவே மரணத்தை வேரோடு அழிக்கவே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீரே Chorus சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர் மரணத்தை வென்று புது உயிர் தருகின்றீர் சதாகாலமும் உயிரோடிருக்கின்றீர், […]

Yahweh Telugu Christian Worship song 2023

TELUGU Lyrics : భయము లేదు దిగులే లేదు నా జీవితమంతా ప్రభు చేతిలో నిరాశ నన్నెనడు ముట్టలేదు నిరీక్షణతో అనుదినం సాగెదను యావే నీవే నా దైవం తరతరముల వరకు యావే నీవే నా ఆశ్రయం తరతరముల వరకు నీవు కునుకవు నీవు నిదురపోవు ఇశ్రాయేలున్ కాపాడువాడవ్/వు మరణ భయం అంతా పోయెను శత్రు భీతి అంతా తొలగించెను మరణమును ఓడించి శత్రువును జయించిన సర్వాధికారివి నా దేవా \ యావే.. \ ఓటమిని అంతా […]

Ummai Nokki lyrics

Ummai Nokki lyrics by Gladson Kindgsly உம்மை நோக்கி பார்த்த கண்கள் வெட்கப்பட்டுப்போவதில்லையே உம்மை நோக்கி பார்க்கும் முகங்கள் பிரகாசம் அடைந்தனரே உம்மையே என் முன்னே எப்போதும் நிறுத்தியுள்ளேன் காரிருளில் நடந்தாலும் மரண பள்ளத்தாக்கை கடந்தாலும் பொல்லாப்பு என்னை தொடர்ந்தாலும் எதுவும் என்னை தொடுவதில்லை சிங்கத்தின் கேபியில் போட்டாலும் அக்கினியில் என்னை தள்ளினாலும் என் பக்கம் ஆயிரம் விழுந்தாலும் ஒன்றும் என்னை தொடுவதில்லை

Yahweh Telugu Christian Worship song 2023

TELUGU Lyrics : భయము లేదు దిగులే లేదు నా జీవితమంతా ప్రభు చేతిలో నిరాశ నన్నెనడు ముట్టలేదు నిరీక్షణతో అనుదినం సాగెదను యావే నీవే నా దైవం తరతరముల వరకు యావే నీవే నా ఆశ్రయం తరతరముల వరకు నీవు కునుకవు నీవు నిదురపోవు ఇశ్రాయేలున్ కాపాడువాడవ్/వు మరణ భయం అంతా పోయెను శత్రు భీతి అంతా తొలగించెను మరణమును ఓడించి శత్రువును జయించిన సర్వాధికారివి నా దేవా \ యావే.. \ ఓటమిని అంతా […]