பாமாலை 165 – தூயர் வீரர் திருநாளை Pamalai 165 Lyrics

பாமாலை 165 – தூயர் வீரர் திருநாளை Pamalai 165 Lyrics 1. தூய வீரர் திருநாளை பக்தி பரவசமாய் ஆண்டுதோறும் வந்திப்போமே எதிர்நோக்கி ஆவலாய். 2. தெய்வ வாழ்க்கைக்கேற்றாற் போலும் வல்ல வீர செயல்கள் செய்தார் என்றும் வாழ்த்துவோமே பாடுவோம் தீங்கீதங்கள். 3. விசுவாசம் மா நம்பிக்கை ஓங்கி உம்மை நேசித்தார் மாட்சியோடும் வெற்றியோடும் தூயர் வீரர் ஆயினார். 4. பாரின் இன்பம் துறந்திட்டே வீரர் செய்கை புரிந்தார் இப்போ வானில் தூயர் கூட்டம் தாமும் […]

பாமாலை 164 – ஆ பாக்கிய தெய்வ Pamalai 164 Lyrics

பாமாலை 164 – ஆ பாக்கிய தெய்வ Pamalai 164 Lyrics 1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே; உம் நீண்ட போர் முடிந்ததே; வெற்றிகொண்டே, சர்வாயுதம் வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்; சீர் பக்தரே, அமர்ந்து நீர் இயேசுவின் பாதத்தில் வாழ்வீர். 2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே; மா அலுப்பாம் பிரயாணத்தை முடித்து, இனி அலைவும் சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்; சீர் பக்தரே, அமர்ந்து நீர் நல் வீட்டில் இளைப்பாறுவீர். 3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே; […]

பாமாலை 163 – அநந்த கோடி கூட்டத்தார் Pamalai 163 Lyrics

பாமாலை 163 – அநந்த கோடி கூட்டத்தார் Pamalai 163 Lyrics 1. அநந்த கோடி கூட்டத்தார் ஆனந்த கீதம் பாடியே, பண் இசைப்பார் வெண் உடையார் தெய்வாசனம் முன்னே. விண்வேந்தர் தயை போக்கிற்றே மண் மாந்தர் பாவம் நோவுமே; மேலோகிலே நீர் நோக்குவீர் உம் நாதர் மாட்சியே. பாடற்ற பக்தர் சேனையே, கேடோய்ந்து தூதரோடுமே பண் மீட்டுவீர்; விண் நாதர்தாம் தம் வார்த்தை நல்குவார். 2. மா தாழ்வாய் வாழ்ந்தீர் பாரினில், கோதற்ற வெண்மை அணிந்தீர்; […]

பாமாலை 162 – இயேசு ஸ்வாமி Pamalai 162 Lyrics

பாமாலை 162 – இயேசு ஸ்வாமி Pamalai 162 Lyrics 1. இயேசு ஸ்வாமி, சீமோன் யூதா என்னும் உம் அப்போஸ்தலர், ஒன்று சேர்ந்து உமக்காக உழைத்த சகோதரர், தங்கள் வேலை ஓய்ந்த போது வெற்றிக் கிரீடம் பெற்றனர். 2. அவர்கள் உம் அருளாலே நேசத்தோடு போதித்தார்; சபையில் முற்காலம் பல அற்புதங்கள் காண்பித்தார்; மார்க்கக் கேடுண்டான வேளை எச்சரித்துக் கண்டித்தார். 3. சீமோன் யூதா போன்ற உந்தன் பக்தர் பல்லோருடனும், பளிங்காழி முன்னே நாங்கள் உம்மைப் […]

பாமாலை 161 – முன்னே சரீர வைத்தியனாம் Pamalai 161 lyrics

பாமாலை 161 – முன்னே சரீர வைத்தியனாம் Pamalai 161 lyrics 1. முன்னே சரீர வைத்தியனாம் லூக்காவைத் தேவரீர் ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும் கர்த்தாவே, அழைத்தீர் 2. ஆன்மாவின் ரோகம் நீக்கிடும் மெய்யான வைத்தியரே உம் வார்த்தையாம் மருந்தினால் நற்சுகம் ஈயுமே 3. கர்த்தாவே, பாவக் குஷ்டத்தால் சா வேதனையுற்றோம் உம் கரத்தால் தொட்டருளும் அப்போது சுகிப்போம் 4. ஆன்மாக்கள் திமிர்வாத்தால் மரித்துப் போயினும் நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால் திரும்ப ஜீவிக்கும் 5. […]

பாமாலை 160 – தெய்வாசனமுன் நிற்பீரே Pamalai 160 Lyrics

பாமாலை 160 – தெய்வாசனமுன் நிற்பீரே Pamalai 160 Lyrics 1. தெய்வாசனமுன் நிற்பீரே சேவகத் தூதர் சேனையே பண் மீட்டி விண்ணில் பாடுவர் பொன்முடி மாண்பாய் சூடுவர். 2. சன்னிதி சேவை ஆற்றுவர் இன்னிசை பாடிப் போற்றுவர் நாதரின் ஆணை ஏற்றுமே மேதினியோரைக் காப்பரே 3. நாதா, உம் தூதர் நாளெல்லாம் நடத்திட நற்பாதையாம் மாலை இராவின் தூக்கத்தில் சீலமாய்க் காக்க பாங்கினில் 4. எத்தீங்கு பயம் சேதமே கர்த்தா, தொடாது எங்களை வாணாள் முடிந்தும் […]

பாமாலை 159 – தந்தையின் பிரகாசமாகி Pamalai 159 Lyrics

பாமாலை 159 – தந்தையின் பிரகாசமாகி Pamalai 159 Lyrics 1. தந்தையின் பிரகாசமாகி பக்தர் ஜீவனானோரே விண்ணோரோடு மண்ணோர் சேர்ந்து உம்மைத் துதி செய்வாரே. 2. கோடாகோடித் தூதர் கூட்டம் யுத்த வீர சேனைதான் வெற்றிக் குருசை கையில் தாங்கி தூய மிகாவேல் நிற்பான். 3. பட்டயத்தை ஓங்கி துரோக சேனை விண்ணின்றோட்டுவான் தெய்வ சத்துவத்தால் வலு சர்ப்பத்தையும் மிதிப்பான். 4. தீய சேனை அஞ்சி ஓட நாங்கள் மோட்சம் சேரவும் எங்கள் போரில் விண்ணோர் […]

பாமாலை 158 – இதோ உன் நாதர் Pamalai 158 Lyrics

பாமாலை 158 – இதோ உன் நாதர் Pamalai 158 Lyrics 1. இதோ, உன் நாதர் செல்கின்றார்; உன்னை அழைக்கும் அன்பைப் பார்! வீண் லோகம் விட்டென்பின் செல்வாய் என்றன்பாய்ச் சொல்வதைக் கேளாய் 2. துன்பத்தில் உழல்வோனே நீ மோட்சத்தின் வாழ்வைக் கவனி பற்றாசை நீக்கி விண்ணைப் பார் இதோ, உன் நாதர் செல்கின்றார்! 3. அவ்வழைப்பை இப்பக்தன்தான் கேட்டே, செல்வத்தை வெறுத்தான் சீர் இயேசுவின் சிலுவைக்காய் எல்லாம் எண்ணினான் நஷ்டமாய். 4. நாடோறும் ‘என்பின் […]

பாமாலை 157 – தூயர் ராஜா எண்ணிறந்த Pamalai 157 Lyrics

பாமாலை 157 – தூயர் ராஜா எண்ணிறந்த Pamalai 157 Lyrics 1. தூயர் ராஜா, எண்ணிறந்த வான்மீன் சேனை அறிவீர் மாந்தர் அறியா அநேகர் உம்மைப் போற்றப் பெறுவீர் எண்ணரிய பக்தர் கூட்டம் லோக இருள் மூடினும் விண்ணின் ராஜ சமுகத்தில் சுடர்போல விளங்கும். 2. அந்தக் கூட்டத்தில் சிறந்த ஓர் அப்போஸ்தலனுக்காய் நாங்கள் உம்மைத் துதிசெய்வோம் வருஷா வருஷமாய் கர்த்தர்க்காக அவன் பட்ட நற் பிரயாசம் கண்டதார்? பக்தரின் மறைந்த வாழ்க்கை கர்த்தர்தாமே அறிவார். […]

பாமாலை 156 – இவ்வுயர் மலை மீதினில் Pamalai 156 Lyrics

பாமாலை 156 – இவ்வுயர் மலை மீதினில் Pamalai 156 Lyrics 1. இவ்வுயர் மலைமீதினில் எம் நாதா, உந்தன் பாதத்தில் எம் பாவக் கண்ணால் காண்கிறோம் உம் தாசர் பூர்வ பக்தராம்; சீனாய் மலைமேல் கற்பனை வானோரால் பெற்ற மோசேயை; தீ, காற்று, கம்பம் கண்டோனை மா மென்மை சத்தம் கேட்டோனை. 2. இவ்வுயர் மலை மீதிலே எம் நாதர் சீஷர் மூவரே; கற்பாறை போன்ற பேதுரு நிற்பான் எப்பாவம் எதிர்த்து; இடி முழக்க மக்களாம்; […]