LYRIC
Nithiyavasium Parisuthar Engira Song Lyrics in Tamil
நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற
நாமம் உடையவரே -2
மகத்துவமும் உன்னதமுமான
நாமம் உடையவரே -2
எல்லா நாமத்திலும்
நீர் மேலானவர்
சர்வ பூமிக்கெல்லாம்
ஆண்டவர் நீரே -2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பாத்திரர் பாத்திரர் எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர்
பாத்திரர் பாத்திரர் எல்லா கனத்திற்கும் நீர் பாத்திரர்
மேலானவர் நீர் மேலானவர்
எல்லா நாமத்திலும் நீர் மேலானவர்
நல்லவர் நீர் பெரியவர்
உன்னதர் நீர் உயர்ந்தவர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீர் ஒருவரே பரிசுத்தர்
நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற
நாமம் உடையவரே -2
மகத்துவமும் உன்னதமுமான
நாமம் உடையவரே -2
Nithiyavasium Parisuthar Engira Song Lyrics in English
Nithiyavasium Parisuthar Engira
Namam Udaiyavare -2
Magathuvamum Unadhamumana
Namam Udaiyavarey -2
Ella Namathilum
Neer Melanavar
Sarva Boomikelam
Aahndavar Nerae -2
Parisuthar Neer Parisuthar
Parisuthar Neer Parisuthar
Pathirar Pathirar Ella Magimaikum Neer Pathirar
Pathirar Pathirar Ella Kanathukum Neer Pathirar
Meelanavar Neer Melanavar
Ella Namathilum Neer Melanavar
Nalavar Neer Periyavar
Unadhar Neer Uyarnthavar
Parisuthar Neer Parisuthar
Neer Oruvarey Parisuthar
Nithiya Vasium Parisuthar Engira
Naamamum Udaiyavarey-2
Magathuvamum Unnadhamumana
Namam Udaiyavarey -2
No comments yet