LYRIC

Neenga Mattum Podhum Lyrics in Tamil

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே – 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

1. அழியும் உலக செல்வத்திற்காக
அழியா செல்வத்தை விட்டுவிடுவேனோ – 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

ஆயிரம் கோடி செல்வமென்றாலும
உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ – 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே – 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

2. சிந்தையைக் கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்
தந்தையே உந்தனின் அன்பே போதும் – 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம;
மகிமையின் மேகம் ஒன்றே போதும் – 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா
வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா
ஆயிரம் கோடி செல்வமென்றாலும்
உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமே – 2
நீங்க மட்டும் போதும் இயேசப்பா
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

Neenga Mattum Podhum Lyrics in English

Neenga Mattum Podhum Yesappa
Vaerondrum Ingu Vendaam Aiya
Ayiram Kodi Selvam Endraalum
Undhanin Madhipirku Eedaagidumo – 2
Neenga Mattum Podhum Yesappa – 2

1. Aliyum Ulaga Selvathirkaaga
Aliyaa Selvathai Vittu Viduvaeno – 2
Neenga Mattum Podhum Yesappa

Ayiram Kodi Selvam Endraalum
Undhanin Madhipirku Eedaagidumo – 2
Neenga Mattum Podhum Yesappa – 2

2. Sindhayai Kedukkum Mohangal Vendam
Thandhayae Undhan Anbae Podhum – 2
Neenga Mattum Podhum Yesappa

Ayiram Kodi Selvam Endraalum
Undhanin Madhipirku Eedaagidumo -2
Neenga Mattum Podhum Yesappa – 2

Neenga Mattum Podhum Yesappa
Vaerondrum Ingu Vendaam Aiya
Ayiram Kodi Selvam Endraalum
Undhanin Madhipirku Eedaagidumo – 2
Neenga Mattum Podhum Yesappa – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *