LYRIC

வெறுமையான  பாத்திரம் நான்

வெறுத்துத் தள்ளாமலே

நிரம்பி வழியும் பாத்திரமாய்

விளங்க செய்யுமே

வேதத்தில்  காணும் பாத்திரமெல்லாம்

இயேசுவைப்  போற்றிடுமே

என்னையும் அவ்வித பாத்திரமாய்

வனைந்து கொள்ளுமே

.

குயவனே குயவனே படைப்பின் காரணனே

களிமண்ணான என்னையுமே

கண்ணோக்கிப்  பார்த்திடுமே

.

விலை போகாத பாத்திரம் நான்

விரும்புவாரில்லையே

விலையெல்லாம் உம் கிருபையால்

உகந்த தாக்கிடுமே

தடைகள் யாவும் நீக்கி என்னை

தம்மைப் போல் மாற்றிடுமே

உடைத்து என்னை உந்தனுக்கே

உடைமை ஆக்கிடுமே

 

English Lyrics:

Verumaiyaana Paaththiram Naan

Veruththuth Thallaamalae

Nirampi Vazhiyum Paaththiramaay

Vilanka Seyyumae

Vaethaththil Kaanum Paaththiramellaam

Iyaesuvaip Poerritumae

Ennaiyum Avvitha Paaththiramaay

Vanainthu Kollumae

.

Kuyavanae Kuyavanae Pataippin Kaarananae

Kalimannaana Ennaiyumae

Kannoekkip Paarththitumae

.

Vilai Poekaatha Paaththiram Naan

Virumpuvaarillaiyae

Vilaiyellaam Um Kirupaiyaal

Ukantha Thaakkitumae

Thataikal Yaavum Neekki Ennai

Thammaip Poel Maarritumae

Utaiththu Ennai Unthanukkae

Utaimai Aakkitumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *