LYRIC
Kavalai Kollaathirunkal Song Lyrics in English
1. Parakkum Paravaikal Paarungal
Vithaippathillai Aruppathillai
Parama Pithaa Oottukiraar
Marappaaro Makanae(Lae) Unnai – Uyir Vaala…
2. Kavalaip Paduvathinaal
Namathu Uyaraththilae
Oru Mulam Kootta Mutiyumaa
Puthu Pelan Peravum Koodumaa – Uyir Vaala…
3. Naalaiya Thinam Kuriththu
Nampikkai Ilakkaathae
Naalaikku Vali Pirakkum – Nee
Intaikku Nanti Sollu – Uyir Vaala…
4. Thakappanin Viruppaththaiyum
Avarathu Aatchiyaiyum
Thaeduvom Muthalaavathu – Nam
Thaevaikalai Santhippaar – Uyir Vaala…
5. Kaattu Malarkal Kavaniyungal
Ulaippathillai Noorpathillai
Uduththukiraar Nam Thakappan
Unakku Avar Athikam Seyvaar – Uyir Vaala…
Kavalai Kollaathirunkal Song Lyrics in Tamil
1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
விதைப்பதில்லை அறுப்பதில்லை
பரம பிதா ஊட்டுகிறார்
மறப்பாரோ மகனே(ளே) உன்னை – உயிர் வாழ…
2. கவலைப் படுவதினால்
நமது உயரத்திலே
ஒரு முழம் கூட்ட முடியுமா
புது பெலன் பெறவும் கூடுமா – உயிர் வாழ…
3. நாளைய தினம் குறித்து
நம்பிக்கை இழக்காதே
நாளைக்கு வழி பிறக்கும் – நீ
இன்றைக்கு நன்றி சொல்லு – உயிர் வாழ…
4. தகப்பனின் விருப்பத்தையும்
அவரது ஆட்சியையும்
தேடுவோம் முதலாவது – நம்
தேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ…
5. காட்டு மலர்கள் கவனியுங்கள்
உழைப்பதில்லை நூற்பதில்லை
உடுத்துகிறார் நம் தகப்பன்
உனக்கு அவர் அதிகம் செய்வார் – உயிர் வாழ…
Keyboard Chords for Kavalai Kollaathirunkal
No comments yet