LYRIC
Karthar En Meippar Song Lyrics in Tamil
கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாஸ்ச்சி அடியேன்
கர்த்தர் என் மேய்ப்பர் அது ஒன்று போதுமே – 2
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு சென்றிடுவார்
அவர் எந்தன் ஆத்துமாவை என்றும் தேற்றிடுவார்
நீதியின் பாதையில் என்னை நடத்திடுவார் – கர்த்தர் என் மேய்ப்பர்
1.மரண இருளில் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் – 2
தேவரீர் உம் கோலும் தடியும் என்னை தேற்றும் – 4 – கர்த்தர் என் மேய்ப்பர்
2.என் சாதுருவின் முன்னிலையில் ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர் -2
என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கின்றேர்
என் பாத்திரம் என்றுமே நிரம்பி வழிந்திடுமே – 2 – கர்த்தர் என் மேய்ப்பர்
3.என் ஜீவனுள்ள நாட்கள்’எல்லாம் நன்மையையும் கிருபையும் என்னை தொடர்ந்திடுமே -2
நான் உம்முடைய வீட்டிலே என்றும் நிலைத்திருப்பான் – 4 – கர்த்தர் என் மேய்ப்பர்
Karthar En Meippar Song Lyrics in English
Karthar En Meippar Naan Thaazchi adaiyen
Karthar En Meippar adhu ondru Podhumae – 2
Avar ennai pullulla edangalil meithiduvaar
amarndha thaneerandai kondu sendriduvaar
Avar Endhan aathumaavai Endrum theatriduvaar
Needhiyin paadhaiyil ennai Nadathiduvaar – Karthar En Meippar
1.Marana Irullil Pallathaakil nadandhallum
pollapukku bayapaaden – 2
Devareer um koalum thadiyum ennai theatrum – 4 – Karthar En Meippar
2.En Saathuruvin munnilayil oru pandhiyai aayathapaduthugireer – 2
En Thalayai Ennaiyaal Abishegam seiginreer
En Paathiram endrumae Nirambi Vazhindhidumae – 2 – Karthar En Meippar
3.En jeevanulla naatkal’ellam Nanmaiyum Kirubaiyum ennai Thodarndhidumae – 2
Naan ummudaiya veetilae endrum nilaithiruppaen – 4 – Karthar En Meippar
No comments yet