LYRIC

Kaalaiyilae Um Puthu Song Lyrics in Tamil

காலையிலே உம் புது கிருபை
பெற்றுக்கொள்ள வந்தேனைய்யா

கிருபை தாருமே
கிருபை தாருமே
கிருபை தாருமே – 2

1. என் பெலவீனமே உம் பெலனாகுமே
போதுமான கிருபை தாருமே

2. என் ஜீவனுள்ள நாட்களிலெல்லாம்
தொடர்ந்திடும் உம் கிருபை தாருமே

3. என் கால்கள் சறுக்கிடும் வேளையிலே
தங்கிடும் உம் கிருபை தாருமே

Kaalaiyilae Um Puthu Song Lyrics in English

Kaalaiyilae Um Puthu Kirubai
Pettrukkolla Vandhaenaiyya

Kirubai Thaarumae
Kirubai Thaarumae
Kirubai Thaarumae – 2

1. En Belaveenamae Um Belanaagumae
Podhumaana Kirubai Thaarumae

2. En Jeevanulla Naatkkallelaam
Thodarnthidum Um Kirubai Thaarumae

3. En Kaalgal Sarukkidum Velaiyilae
Thaangidum Um Kirubai Thaarumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *