LYRIC
எந்தன் பெலவீன நெரத்தில்
உம் பாதம் வந்தேன்
புது பெலன் அடைகின்றேன்
எந்தன் சோர்வுற்ற நேரத்தில்
உம் சமூகம் வந்தேன்
ஆறுதல் அடைகின்றேன் – 2
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாளேல்லாமே – 2
கிருபைகள் தந்தவரே என்னை
உயர்த்தி வைத்தவரே – 2
உம் பெலனை தந்து என்னை நடத்தினிரே
இதுவரை காத்தவரே – 2
– எங்கள் பெலனே
பரிசுத்த ஆவியே
என்னை தேற்றிடும் துணையாளரே – 2
பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே
மருரூபமாக்கிடுமே – 2
– எங்கள் பெலனே
English Lyrics:
Enthan belaveena nerathil
um paadham vanthen
puthu belan adaigintren
Enthan sorvuttra nerathil
um samugam vanthen
aaruthal adaigintren – 2
Engal belanae
ummai aarathippen
uyirulla naal ellamae – 2
1.Kirubaigal thanthavarae
ennai uyarthi vaithavarae – 2
Um belanai thanthu
ennai nadathineerae
ithu varai kaathavarae – 2
Engal belanae
ummai aarathippen
uyirulla naal ellamae – 2
2.Parisutha aaviyae
ennai theyridum thunaiyaalarae – 2
Parisutha aaviyaal nirappidumae
Maruroobamaakidumae – 2
Engal belanae
ummai aarathippen
uyirulla naal ellamae – 4
Engal uyirulla naal ellamae – 3
No comments yet