LYRIC

Deva Prasannam Lyrics in Tamil

அதிசயம் அற்புதம் நடத்திடும் தேவனின் பிரசன்னத்தை தேடி வந்தோம்
தேவ குமாரனாம் இயேசுவின் பிரசன்னத்தின் திருச்சபை நாடி வந்தோம்

இந்த திருச்சபையே எங்கள் அடைக்கலமே
வரும் ஆபத்து காலத்தின் அனுகூலமே

பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் சபையை நிரப்பிடுதே
உம் பரிசுத்த பிரசன்னத்தால் திருச்சபை முழுவதும் ஆவியால் நிரம்பிடுதே

சரணம் 1

உலகத்தில் பாவங்கள் நீங்கிடவே
பரலோகத்தின் பிரசன்னமே உருவானதே

அந்த பிரசன்னத்தில் இரட்சகர் பிறந்தாரே
இந்த பூமியின் பாவங்கள் நீங்கியதே

தேவ பிரசன்னத்தை என்றும் போற்றிடுவோம்
தேவ பிரசன்னத்தில் என்றும் வாழ்ந்திடுவோம்

பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் சபையை நிரப்பிடுதே
உம் பரிசுத்த பிரசன்னத்தால் திருச்சபை முழுவதும் ஆவியால் நிரம்பிடுதே

சரணம் 2

மூன்றரை ஆண்டு உம் ஊழியமே
எங்கள் ஊழியப் பாதையாய் ஆனதய்யா

உம் ஊழியத்தில் நாங்கள் சோர்வடைந்தால்
உம் பிரசன்னமே எங்களை தேற்றிடுமே

உம் பிரசன்னமே எங்களுக்கு தேவை ஐயா
உம் பிரசன்னமே எங்களுக்கு ஸ்வாசமய்யா

பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் சபையை நிரப்பிடுதே
உம் பரிசுத்த பிரசன்னத்தால் திருச்சபை முழுவதும் ஆவியால் நிரம்பிடுதே

சரணம் 3

சுவிசேஷப் பாதையில் நடந்திடுவோம்
உம் வேதத்தை பலருக்கு எடுத்துரைப்போம்

எங்கள் ஊழியப் பாதையின் நோக்கம் எல்லாம்
உம் பிரசன்னத்தை உணர்ந்திடும் பாக்கியமே

உம் பிரசன்னத்தை உணர்ந்திட வேண்டுமைய்யா
உம் பிரசன்னமே எங்களுக்கு போதுமைய்யா

பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம் சபையை நிரப்பிடுதே
உம் பரிசுத்த பிரசன்னத்தால் திருச்சபை முழுவதும் ஆவியால் நிரம்பிடுதே

Deva Prasannam Lyrics in English

Adhisayam Arpudham Nadaththidum Devanin Prasannaththai Thedi Vandhom
Deva Kumaaranaam Yesuvin Prasannaththin Thiruchchabai Naadi Vandhom

Indha Thiruchchabaiye Engal Adaikkalame
Varum Aabaththu Kaalaththin Anugoolame

Prasannam Prasannam Deva Prasannam Sabaiyai Nirappidudhe
Um Parisuththa Prasannaththaal Thiruchchabai Muzhuvadhum Aaviyaal Nirambidudhe

Charanam 1

Ulagaththil Paavangal Neengidave
Paralogaththin Prasanname Uruvaanadhe

Andha Prasannaththil Ratchagar Pirandhaare
Indha Bhoomiyin Paavangal Neengiyadhe

Deva Prasannaththai Endrum Pottriduvoam
Deva Prasannaththil Endrum Vaazhndhiduvoam

Prasannam Prasannam Deva Prasannam Sabaiyai Nirappidudhe
Um Parisuththa Prasannaththaal Thiruchchabai Muzhuvadhum Aaviyaal Nirambidudhe

Charanam 2

Moondrarai Aandu Um Oozhiyame
Engal Oozhiya Paadhaiyaai Aanadhaiyaa

Um Oozhiyaththil Naangal Soarvadaindhaal
Um Prasanname Engalai Thettridume

Um Prasanname Engalukku Thevai Aiyya
Um Prasanname Engalukku Swaasamaiyaa

Prasannam Prasannam Deva Prasannam Sabaiyai Nirappidudhe
Um Parisuththa Prasannaththaal Thiruchchabai Muzhuvadhum Aaviyaal Nirambidudhe

Charanam 3

Suvisesha Paadhaiyil Nadandhiduvoam
Um Vedhaththai Palarukku Eduththuraippoam

Engal Oozhiya Paadhaiyin Noakkamellaam
Um Prasannaththai Unarndhidum Baakkiyame

Um Prasannaththai Unarndhida Vedumaiyaa
Um Prasanname Engalukku Podhumaiyaa

Prasannam Prasannam Deva Prasannam Sabaiyai Nirappidudhe
Um Parisuththa Prasannaththaal Thiruchchabai Muzhuvadhum Aaviyaal Nirambidudhe

Added by

Ramesh

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

https://youtu.be/6vyHdoLae2w