LYRIC
Aaviyanavarae Aaviyanavarae song lyrics in Tamil
ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
1. பரிசுத்தத்தோடு ஆராதித்திட
சுத்திகரியும் தூய ஆவியே – 2
– ஆவியானவரே
2. ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா
எந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2
– ஆவியானவரே
3. அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே
வல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2
– ஆவியானவரே
ரூஹா காற்றே ரூஹா காற்றே
சுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா– 2
Aaviyanavarae Aaviyanavarae song lyrics in English
Aaviyanavarae Aaviyanavarae
Unthan Vallamaiyai Ootrumaiya
Aaviyanavarae Aaviyanavarae
Unthan Abishegathal Nirappumaiya
1. Parisuthathodu Aaradhithida
Suthikariyum Thooya Aaviyae – 2
2. Yesayavin Udhadugal Thotta Dheva
Enthan Udhadugal Indru Thodumae – 2
3. Akkiniyin Naavugal Irangattumae
Vallamaiyaai Uzhiyam Naan Seithida
Ruach Kaatrae Ruach Kaatrae
Suvasak Kaatrae Ennai Uyirppiyumae
Aaviyanavarae Aaviyanavarae
Unthan Vallamaiyai Ootrumaiya
Aaviyanavarae Aaviyanavarae
Unthan Abishegathal Nirappumaiya
No comments yet