LYRIC
Aaraadhanai naayagan song lyrics in Tamil
ஆராதனை நாயகர் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன் – 2
1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே – 2
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் – 2 – ஆராதனை
2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே – 2
முழங்கால் யாவும் முடங்கிடவே
மகிழ்வுடன் துதித்திடுவேன் – 2 – ஆராதனை
3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர் – 2
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் – 2 – ஆராதனை
Aaraadhanai naayagan song lyrics in English
Aaraadhanai Naayagan Neerae
Aaraadhanai Vaendhanum Neerae – 2
Aayul Mudiyum Varai
Ummai Thozhudhiduvaen – 2
1. Aayiram Paergalil Sirandhoar
Aandavar Yaesu Neerae – 2
Vidivellliyae Engal Piriyam Neerae
Endrendrum Thozhudhiduvaen – 2 – Aaraadhanai
2. Maandhargal Poatridum Dheivam
Magimaiyin Dhaevan Neerae – 2
Muzhangaal Yaavumae Mudangidumae
Magizhvudan Thudhithidavae – 2 – Aaraadhanai
3. Mudivillaa Raajiyam Arula
Thirumbavum Varuvaen Endreer – 2
Aayathamaai Naangal Saerndhiduvae
Anudhinam Vanangiduvaen – 2 – Aaraadhanai
No comments yet