Yesu Ennodu Iruppadhaa Song Lyrics

Yesu Ennodu Iruppadhaa Song Lyrics in Tamil இயேசு என்னோடு இருப்பத நெனச்சிட்டா என்னுள்ளம் துள்ளுதம்மா நன்றி என்று சொல்லுதம்மா ஆ.ஆ………ஒ.ஓ……லலல்லா..ம்ம் 1. கவலை கண்ணீரெல்லாம் கம்ப்ளீட்டா மறையுதம்மா பயங்கள் நீங்குதம்மா பரலோகம் தெரியுதம்மா அகிலம் ஆளூம் தெய்வம் -என் அன்பு இதய தீபம் 2. பகைமை கசப்பு எல்லாம் பனிபோல மறையுதம்மா பாடுகள் சிலுவை எல்லாம் இனிமையாய் தோன்றுதம்மா 3. உலக ஆசை எல்லாம் கூண்டோடே மறையுதம்மா உறவு பாசமெல்லாம் குப்பையாய் தோன்றுதம்மா 4. […]

Ummai Ninaikkum Pothellam Song Lyrics

Ummai Ninaikkum Pothellam Song Lyrics in Tamil உம்மை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா 1. தள்ளப்பட்ட கல் நான் எடுத்து நிறுத்தினீரே உண்மை உள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரையா நன்றி நன்றி ராஜா நன்றி இயேசு ராஜா 2. பாலை நிலத்தில் கிடந்தேன் தேடிக் கண்டு பிடித்தீர் கண்ணின் மணிபோல காத்து வந்தீர் கழுகு போல் சுமக்கின்றீர் 3. பேரன்பினாலே என்னை இழுத்துக் கொண்டீர் பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் உம் […]

Senaigalai Elumbiduvom Song Lyrics

Senaigalai Elumbiduvom Song Lyrics in Tamil சேனைகளாய் எழும்பிடுவோம் தேசத்தை கலக்கிவோம் – புறப்படு இந்தியாவின் எல்லையெங்கும் இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படு புறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு 1. பாதாளம் சென்றிடும் பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா பட்டணங்கள், கிராமங்களில் கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா 2. உலக இன்பம் போதுமென்று பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும் பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காக வாழ்பவர்கள் மனந்திரும்பணும் 3. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு அறியாயோ […]

Poradum En Nenjame Song Lyrics

Poradum En Nenjame Song Lyrics in Tamil போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ பாராளுமம் இயேசு உண்டு பதறாதே மனமே 1. அயலகடல் நடுவினிலே அமிழ்ந்து போகின்றாயோ கரம் நீட்டும் இயேசுவைப் பார் கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ.. ஆனந்தம் பேரானந்தம் என் அருள்நாதர் சமூகத்திலே(2) 2. கடந்ததை நினைத்து தினம் கண்ணிர் வடிக்கின்றாயோ நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்றி..நன்றி..சொல்லு 3. வருங்கால பயங்களெல்லாம் வாட்டுதோ அனுதினமும் அருள்நாதர் இயேசுவிடம் அனைத்தையும் கொடுத்துவிடு 4. […]

Naalaiya Thinaththaik Kuriththu Song Lyrics

Naalaiya Thinaththaik Kuriththu Song Lyrics in Tamil நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார் யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2. கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே ஓளித்து வைத்திடுவார் கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா 3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தர் சேர்த்துக் கொள்வார் கர்த்தருக்காய் […]

Katti Pidithen Unthan Song Lyrics

Katti Pidithen Unthan Song Lyrics in Tamil கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும் இரங்கும் ஐயா மனம் இரங்குமையா 1. துப்பாக்கி ஏந்தும் கைகள் உம் வேதம் ஏந்த வேண்டும் தப்பாமல் உம் விருப்பம் எப்போதும் செய்ய வேண்டும் 2. பழிக்கு பழி வாங்கும் பகைமை ஒழிய வேண்டும் மன்னிக்கும் மனப்பான்மை தேசத்தில் மலர வேண்டும் 3. பிரிந்த குடும்பமெல்லாம் மறுபடி இணைய […]

Jeevanai Vida Devanai Song Lyrics

Jeevanai Vida Devanai Song Lyrics in Tamil ஜீவனை விட தேவனை நேசிக்கணும் இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம் அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் போராடு…தைரியமாய் போராடு.. வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம் ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் நான் அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன் அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன் போராடுவேன்..தைரியமாய் போராடுவேன் வெற்றி […]

Idukkamaana Vaasal Vazhiyae Song Lyrics

Idukkamaana Vaasal Vazhiyae Song Lyrics in Tamil இடுக்கமான வாசல் வழியே வருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின் சிரித்த முகமாய் சென்றிடுவோம் 1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது பரலோகம் செல்லும் பாதை குறுகலானது – சிலுவை 2. நாம் காணும் இந்த உலகம் ஒருநாள் மறைந்திடும் புது வானம் பூமி நோக்கி பயணம் செய்கின்றோம் 3. இவ்வாழ்வின் துன்பம் எல்லாம் சிலகாலம் தான் நீடிக்கும் இணையில்லாத மகிமை இனிமேல் நமக்குண்டு […]

Engalukule Vasam Seiyum Aaviyanavare Song Lyrics

Engalukule Vasam Seiyum Aaviyanavare Song Lyrics in Tamil எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே இந்நாளில் உம்சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே…ஆவியானவரே… பரிசுத்த ஆவியானவரே – 2 1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும் கற்றுத்தாரும் ஆவியானவரே – 2 வேதவசனம் புரிந்துகொண்டு விளக்கங்களை அறிந்திட வெளிச்சம் தாரும் ஆவியானவரே – 2 2. கவலை கண்ணீர் மறக்கணும் கர்த்தரையே நோக்கணும் கற்றுத் தாரும் ஆவியானவரே – 2 செய்த […]

Athikalayil Um Thirumugam Thedi Song Lyrics

Athikalayil Um Thirumugam Thedi Song Lyrics in Tamil அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்னே ஆராதனை ஆராதனை – 2 அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத்துடிப்பாக மாற்றும் […]