Magizhnthu Kalikooru Song Lyrics

Magizhnthu Kalikooru Song Lyrics in Tamil மகிழ்ந்து களிகூரு மகனே (ளே) பயம் வேண்டாம் மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில் பெரியகாரியம் செய்திடுவார் 1. தேவையை நினைத்து கலங்காதே தெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லு கொஞ்சத்தைக் கண்டு புலம்பாதே கொடுப்பவர் உண்டு கொண்டாடு 2. அப்பாவின் புகழை நீ பாடு அதுவே உனக்கு ளுயகநபரயசன தப்பாமல் மகிழ்ந்து உறவாடு எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு 3. மீனின் வயிற்றில் யோனா போல் கூனி குறுகி போனாயோ பலியிடு […]

Vinnilum Mannilum Song Lyrics

Vinnilum Mannilum Song Lyrics in Tamil விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர எனக்கு யாருண்டு ? – இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேற விருப்பம் எதுவுண்டு? நீர்தானே என் வாஞ்சையெல்லாம் உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் 1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன் அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் நன்றி ஐயா நாள் முழுதும் நல்லவரே, வல்லவரே 2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர் முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் 3. என் உள்ளத்தின் பெலனே […]

Vaigaraiyil Umakkaaga Song Lyrics

Vaigaraiyil Umakkaaga Song Lyrics in Tamil வைகறையில் உமக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றேன் இறைவா என் ஜெபம் கேட்டு பதில் தாரும் பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும் 1. உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால் பயபக்தியோடு பணிந்து கொண்டேன் நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில் குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் 2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே நீர்தானே எனது உரிமைச் சொத்து எனக்குரிய […]

Unnathamaanavar Maraivinilae Song Lyrics

Unnathamaanavar Maraivinilae Song Lyrics in Tamil உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர் நிழல்தனிலே தங்கி உறவாடி மகிழ்கின்றேன் எங்கும் வெற்றி நான் காண்கின்றேன் 1. ஆண்டவர் எனது அடைக்கலமானார் நான் நம்பும் கோட்டையும் அரணுமானார் வேடர் கண்ணிகள் கொள்ளைநோய்கள் தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார் 2. தமது சிறகால் அரவணைக்கின்றார் இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார் சத்திய வசனம் எனது கேடகம் நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு 3. என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும் பதினாயிரம் பேர்தாக்கினாலும் […]

Pugazhgindrome Ummaiye Song Lyrics

Pugazhgindrome Ummaiye Song Lyrics in Tamil புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம் போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம் உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம் புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம் உம்மை புகழ்ந்து பாடுகின்றோம் 1. நூற்றுவத் தலைவனை தேற்றினீரே வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர் விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர் விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர் 2. கல்லறை லேகியோனை தேடிச் சென்றீர் ஆறாயிரம் பேய்களை ஓடச் செய்தீர் ஆடை அணிந்து அமரச் செய்தீர் ஆர்வமாய் சாட்சி பகரச் செய்தீர் […]

Nandri Bali Peedam Kattuvom Song Lyrics

Nandri Bali Peedam Kattuvom Song Lyrics in Tamil நன்றிபலிபீடம் கட்டுவோம் நல்லதெய்வம் நன்மை செய்தார் செய்த நன்மைகள் ஆயிரங்கள் சொல்லி சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே 1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர் பாவம் நீங்கிட கழுவி விட்டீர் உமக்கென்று வாழ பிரித்தெடுத்து உமது ஊழியம் செய்ய வைத்தீர் 2. பார்க்கும் கண்களை தந்தீரய்யா பாடும் உதடுகள் தந்தீரய்யா உழைக்கும் கரங்களை தந்தீரய்யா ஓடும் கால்களைத் தந்தீரய்யா 3. குற்றம் செய்தால் […]

Githiyon Nee Song Lyrics

Githiyon Nee Song Lyrics in Tamil கிதியோன் நீ கிதியோன் நீ தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ வாலிபனே வாலிபனே ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா 1. உணவுக்கு போராடும் தேசத்திலே உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி 2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே விக்கிரக ஆவிகளை விரட்டணுமே கர்த்தர் மனம் இறங்க கதறணுமே நாடு நலம்பெற ஜெபிக்கணுமே 3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு பயமின்றி […]

Ennai Belapaduthum Song Lyrics

Ennai Belapaduthum Song Lyrics in Tamil என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால் எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் 1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார் அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் 2. தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில் இடறிவிழுந்தார்கள் இல்லாமல் போனார்கள் 3. படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும் என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது 4. கேடுவரும் நாளிலே கூடாரமறைவினிலே மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்; 5. எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில் என் […]

En Ullamae Ellaiparidu Song Lyrics

En Ullamae Ellaiparidu Song Lyrics in Tamil என் உள்ளமே இளைப்பாறிடு இயேசப்பா உனக்கு நன்மை செய்தார் 1. கால்கள் இடராமல் காப்பாற்றினார் சாவிலிருந்த விடுவித்தார் 2. நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார் ஊழியன் என்னையும் உயிர்த்துவிட்டார் 3. எளிய உள்ளத்தை பாதுகாத்தார் தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார் 4. மன்றாடும்போது செவி சாய்த்தார் மறவாமல் உறவாடி மகிழச்செய்தார் 5. விண்ணப்பம் கேட்டதால் அன்புகூர்வேன் விடுதலை தந்ததால் நன்றி சொல்வேன் 6. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகர் […]

Utalaikkotu Ullaththaikkotu Song Lyrics

Utalaikkotu Ullaththaikkotu Song Lyrics in Tamil உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய் உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் – 2 இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார் இதிலே தான் மகிமை அடைகிறார் – 2 1. ஒருமணி நேரம் கொடுத்துப்பாரு உன்னைத் தேவன் உயர்த்துவாரு – 2 பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு கடன் இல்லாமல் நடத்துவாரு – 2 2. நன்றிப் பாடல் தினமும் பாடு நல்ல தேவன் வருவார் உன்னோடு – 2 […]