Kanninmani Pol Christian Song Lyrics

Kanninmani Pol Christian Song Lyrics in Tamil தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே வாழ்வை மாற்றிடும் என் ராஜன் நீரே – 2 மேன்மைப் படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே – 2 என் நேசரே எந்தன் ஆதரவே என்னைக் காப்பவரே என் இயேசுவே எந்தன் ஆதரவே பாதுகாப்பவரே 1. கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து என்னைக் காத்திடுவார் அவர் கரத்தால் என்னைப் பிடித்துக் கொண்டு என்னை […]

Engal Vazhnaalellaam Kalikurndhu Christian Song Lyrics

Engal Vazhnaalellaam Kalikurndhu Christian Song Lyrics in Tamil எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திட காலையிலே உம் கிருபையினால் திருப்தியாக்குமையா 1. தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும் துன்பம் கண்ட வருடத்திற்கும் – 2 சரியாய் இன்று மகிழச்செய்து சந்தோஷத்தாலே நிரப்புகிறீர் நீர்தானே நீர்தானே என் தஞ்சம் நீர்தானே நீர்தானே நீர்தானே அடைக்கலம் நீர்தானே என் தஞ்சம் நீர்தானே 2. புகலிடம் நீரே பூமியிலே அடைக்கலம் தஞ்சம் நீர்தானே எனது காப்பாளர் நீர்தானே இறுதிவரைக்கும் நீர்தானே 3. […]

Puthidhu Puthidhu Undhan Irakkam Christian Song Lyrics

Puthidhu Puthidhu Undhan Irakkam Christian Song Lyrics in Tamil புதிது புதிது உந்தன் இரக்கம் காலைதோறும் புதிது ஒவ்வொரு நாளும் புதிது (2) 1. முடிவு இல்லாதது உந்தன் மனதுருக்கம் (2) விலகி போகாதது உந்தன் மாகிருபை (2) விலகாத கிருபை மாறாத அன்பு கர்த்தர் நல்லவர் விலகாத கிருபை மாறாத அன்பு என் கர்த்தர் நல்லவர் (2) உம் கிருபை என்றுமுள்ளது (2) 2. கர்த்தரே என் சுதந்தரம் என்று நான் சொல்லுவேன் […]

Azhukain Pallathakkil Christian Song Lyrics

Azhukain Pallathakkil Christian Song Lyrics in Tamil அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா அபிஷேக மழையும் நீர்தானைய்யா 1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே உம் சமூகம் எவ்வளவு இன்பமானது – 2 உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு பாடி பாடி துதித்து மகிழ்கின்றது என் தேவனே என் ராஜனே உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன் உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன் 2.வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட ஒருநாள் உம் சமூகம் […]