Yesuvai Nesikka Thondanginen lyrics

Yesuvai Nesikka Thondanginen lyrics in Tamil இயேசுவை நேசிக்க தொடங்கினேன் அது சுகம் மேலான சுகம் 1. உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே அது உன்னை என்றும் ஏமாற்றுமே தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே 2. பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம் ஜீவனைக் காக்கும் மாமருந்தே 3. அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம் இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம் நாம் கிறிஸ்துவின் சிந்தை […]

Antha Sooriyan lyrics

Antha Sooriyan lyrics in Tamil அந்த சூரியன் அந்த சந்திரன் இந்த பூலோகம் யாவும் அந்த மழைத்துளி இந்த பனித்துளி இயற்கை அழகு யாவும் படைப்பே உந்தன் படைப்பே அதை நினைத்து மனம் மகிழ்ந்து உம்மை வாழ்த்திடுவேனே 1. வான் முகிலும் வண்ண மலரும் விளையாடிடும் தேன் துளியும் தென்றல் காற்றும் சுகம் தந்திடும் மலைச்சாரல் சொல்லிடும் பள்ளத்தாக்கும் பாடிடும் நீரே தேவன் எல்லாம் உம் கைவண்ணமே 2. மண்ணினாலே என்னையுமே படைத்தீரே நீர் கண்மணி […]

Aayathamaa Aayathamaa lyrics

Aayathamaa Aayathamaa lyrics in tamil ஆயத்தமா ஆயத்தமா இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா 1. மணவாட்டி போல நீ காத்திருந்தால் அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால் மேகங்கள் மீதினில் வந்திடுவார் – உன்னை மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார் புவியை வெறுத்திட ஆயத்தமா அந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா 2. நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் – உன் பாவங்கள் இன்று தலை தூக்கினால் பரலோக கனவுகள் பாழாகுமே – உந்தன் பாடுகள் […]

Megam Pondra Saatchigalae lyrics

Megam Pondra Saatchigalae lyrics in tamil மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களே பரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரே இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலே இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலே உங்கள் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே முட்ச்செடியின் மோசேயே தேவ மகிமையை கண்டவனே […]

Puthu Belanai Thaarum lyrics

Puthu Belanai Thaarum lyrics in tamil புது பெலனை தாரும் தெய்வமே புது பெலனை தாரும் தெய்வமே உம்மைப் போல் மாற வேண்டுமே உம்மைப் போல் மாற வேண்டுமே இதுவே தான் எந்தன் வாஞ்சையே இதுவே தான் எந்தன் வாஞ்சையே புது பெலனை தாரும் புது பெலனை தாரும் புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை 1. என்னை வணைந்திடும் புதிதாக்கிடும் உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் (2) உந்தன் ஆவி […]

Kalvari Mamalai Oram lyrics

Kalvari Mamalai Oram lyrics in tamil கல்வாரி மாமலை ஓரம் கொடும் கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வடிந்திடுததே எந்தன் மேய்ப்பர் இயேசு அதோ…. 1. எருசலேமின் வீதிகளில் ரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் நிந்தனையா உருக் குலைந்து சென்றனரே 2. சிலுவை தன் தோள் அதிலே சிதறும் தன் வேர்வையிலே சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார் நிந்தனை நமக்காய் சகித்தார் Kalvari Mamalai Oram lyrics in English Kalvaari Maa […]

Parathil Ulla Engal Pidhave lyrics

Parathil Ulla Engal Pidhave lyrics in Tamil பரத்திலுள்ள எங்கள் பிதாவே உம் ராஜ்யம் வருக உம் சித்தம் நிறைவேற 1. நீல் இல்லா உலகம் வெறுமையதே அற்பமும் குப்பையுமதே நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே வாரும் தேவா இந்த வேளை } -2 – பரத்திலுள்ள 2. மன்னியும் எங்கள் மீறுதல்களை நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள் கிருபையிலே என்றும் நிலைத்திடவே } -2 – பரத்திலுள்ள 3. […]

Isravele song lyrics

Isravele song lyrics in English Manithenai Parkilum Inthe Rathanggalai Parkilum Senaigalai Parkilum Naan Nambugiren Avarai-2x Bayam Ellam Maariduthey Nugam Ellam Neegiduthey Kattugal Udainthanathey Avar Namathille Israevelin Thevan Avar Israevelin Rajaa Avar Sarva Logathey Aaluga Seiyum Sarva Valla Thevan Avar Avar Sonnal Aagumay Kattalai Ittal Nindridumay Avar Varthai Enthan Dhurugam Aathai Uruthiyai Pattriduven Prabukalai Parkilum Inthe […]

Kandene Um Thuya song lyrics

Kandene Um Thuya song lyrics in Tamil கண்டேனே உம் தூய அன்பை அதில் களங்கம் இல்லையே கேட்டேனே உம் அன்பின் குரலை உள்ளம் நொறுங்கின நேரத்தில் பணத்தின் பலத்தால் சேர்ந்திடும் உன் நண்பர்கள் உருவாக்கும் குழிகளில் ஒரு நாளில் நீ வீழ்வாயோ உதடுகளோ இனிமை பேசும் ஆனால் அதற்குள் விஷமும் சேரும் எந்தன் இயேசு உண்மை தேவன் உன் கண்ணீரின் வேண்டுதல் கேட்பார் கேட்பார் உடைந்த மனதின் துயரங்களை அறிபவர் பாலைவனத்தின் தனலிலும் மாறாதவர் […]

Vidudhalai Yesuvin Naamathil Song lyrics

Vidudhalai Yesuvin Naamathil Song lyrics in English Unnadathil Nam Devanukkae Maatchimai Undaavadhaaga Poovil Engum Avar Naamam Pugazhndhu Naam Paadiduvom – 2 Vetri Namakku Nitchayam Ivaazhvinile Vetri Nam Sudhandhiram Saathanai Vaendraar Avar Siluvaiyaalae Nammai Meettaar Avar – Tham Rathathaalae Sumandhaar Avar – Nam Paavangalai Gunam Aakinaar – Nam Viyaadhigalai Idhu Nitchayam Nam Pattayam Idhu Maaridaadha Sathiyam […]