Kuyavane Um Kaiyil Kaliman Naan

Kuyavane Um Kaiyil Kaliman Naan in Tamil பல்லவி குயவனே உம் கையில் களிமண் நான் உடைத்தென்னை இன்று உருவாக்கும் – 2 என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவா களிமண் நானே வனைந்திடும் என்னை – 2 சரணங்கள் 1 . சிறை பிடிக்கும் வேண்டாத பாவ எண்ணங்கள் நெருங்காமல் என்னை நீர் காத்து கொள்ளுமே – 2 பரிசுத்த பிரியரே சுத்த கண்ணரே பரிசுத்தமாக்கிட கறைகள் போக்குமே – 2 குயவனே […]

Irulil Velichamae song lyrics

Irulil Velichamae song lyrics in Tamil நான் போகும் பாதை எங்கு முடியுமே ? என் இரவுகள் என்று விடியுமோ ? தொலைவிலே ஒரு விடியல் கண்டேனே அதை தொடர்ந்து நான் பயணம் கொண்டேனே என் இருளில் வெளிச்சமே என் பாதையின் தீபமே என் பள்ளத்தாக்கிலே நடத்தும் நல் தெய்வமே-2 ஏன் எனக்கிது என்ற கேள்விகள் எழும்புதே நம்பிக்கையற்று தனிமையில் நிற்கிறேன் இரவுகளில் பயம் என்னை சூழ்ந்ததே கண்ணீர் துடைக்க கரங்களை நான் தேடினேன் என் […]

Worship Medley 3 Benny Joshua lyrics

Kirubai Purindhenai, Nambi Vandhen, Yesuvaye Thudhi Sei & Endhan Anbulla Worship Medley 3 Benny Joshua lyrics in Tamil கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே! கிருபை புரிந்தெனை ஆள் – நிதம் கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே! கிருபை புரிந்தெனை ஆள் திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து-2 வரில்நரனாகிய மா துவின் வித்து!-2-கிருபை தந்திரவான்கடியின் சிறைமீட்டு-2 எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு-2-கிருபை நம்பி வந்தேன் இயேசையா […]

Maha Maha Periyathu song lyrics

Maha Maha Periyathu song lyrics in Tamil மகா மகா பெரியது உம் இரக்கம். ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை. தேற்றிடும் கிருபை உயிர்பிக்கும் கிருபை. விலகாத மாறாத கிருபை. தேற்றிடும் கிருபை உயிர்பிக்கும் கிருபை. விலகாத மாறாத கிருபை – மகா மகா 1. மிக கொடிய வேதனையில் இடுக்கண்கள் மத்தியில். விழுந்து விட்டேன் உம் கரத்தில்(2). கொள்ளை நோய் விலகணும் ஜனங்கள் வாழணும் உம் நாம்ம் உயரணுமே கொள்ளை நோய் விலகணும் […]

Senaikalin Karthar Nallavarae lyrics

Senaikalin Karthar Nallavarae lyrics in Tamil சேனைகளின் கர்த்தர் நல்லவரே சேதமின்றி நம்மை காப்பவரே சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள் சோதனை வென்றிட தந்தருள்வார் எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம் பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் ஏசுவே அடைக்கலம் 1. வெள்ளங்கள் புரண்டுமோதினாலும் உள்ளத்தின் உறுதி அசையாதே ஏழு மடங்கு நெருப்புநடுவிலும் ஏசு நம்மோடங்கு நடக்கின்றார் 2. ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம் ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும் கர்த்தர் நம்மோடுண்டு கவலை […]

Kannokki Paarum Deva lyrics

Kannokki Paarum Deva lyrics in Tamil கண்ணோக்கி பாரும் தேவா என்னை கண்ணோக்கி பாரும் தேவா கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா கண்ணோக்கி பாரும் தேவா ஒத்தாசை அனுப்பும் பர்வதமே – 2 கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா கண்ணோக்கி பாரும் தேவா அசுத்த ஆவியை எடுத்தீரே பரிசுத்த ஆவியை கொடுத்தீரே – 2 கர்த்தாதி கர்த்தனே அப்பா பிதாவே உம் நாமம் எந்தன் கெம்பீரமே – 2 – கண்ணோக்கி பயமுள்ள […]

Oozhiyam Seivathu Thaan lyrics

Oozhiyam Seivathu Thaan lyrics in Tamil ஊழியம் செய்வது தான் எங்கள் இதயத்தின் வாஞ்சையே ஊழியப் பாதையிலே நாங்கள் நிற்பதும் கிருபையே எங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் & 2 ஊழியம் ஊழியமே 1 கிராமங்களில் செல்லுவோன் சுவிசேஷம் சொல்லிடுவோம் அழியும் ஆத்மாக்களை இயேசுவிடம் சேர்த்திடுவோம் 2 மழையிலும் வெயிலிலும் எந்ந சூழ்நிலை வந்தாலும் சுவிசேஷம் சொல்லிடுவோம் ஊழியத்தை நிறைவேற்றுவோம் 3 ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் தேசத்திலே ஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம் அழைத்தவர் உண்மையுள்ளவர் […]

Senaigalin Karthar lyrics

Senaigalin Karthar lyrics in Tamil அக்கினி மீது நீ நடக்கும் போதும் ஆறுகளை நீ கடக்கும் போதும் – 2 அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே – 2 இஸ்ரவலே கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு இஸ்ரவேலே அவர் உன் துணையும் கேடகம் ஆனவர்-2 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் – 3 நீர் பரிசுத்தர் பரிசுத்தரே – 2 -(2) ஓ..ஓ..நீர் பரிசுத்தர் பரிசுத்தரே -2 சுகமளிக்கும் தேவன் […]

Tham Kirubai lyrics

Tham Kirubai lyrics in Tamil தம் கிருபை பெரிதல்லோ என் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே x 2 1. தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை x 2 வாழ்நாளெல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்ய கிருபை தாருமே x 2 Tham Kirubai lyrics in English Tham Kirubai Paerithallo En Jeevanilum Athae Immattum Kaathathuvae Innum Thaevai Kirubai Thaarumae X2 […]

Yehova Devanukku lyrics

Yehova Devanukku lyrics in tamil யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் எதைச் சொல்லி பாடிடுவேன் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன் x 2 யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2 யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் எதைச் சொல்லி பாடிடுவேன் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன் x 2 1. எல்ரோயிக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையா […]