Nandri Baligal lyrics in Tamil நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள் ஆலயம் கூடி வந்தோம் துதி பலிகள் செலுத்தியே நாங்கள் உம்மை போற்ற வந்தோம்-2 கர்த்தர் செய்த நன்மைக்காக நன்றி செலுத்த வந்தோம் நம்மை மறவா அவர் கிருபை எண்ணியே துதிக்க வந்தோம்-2 1.உடன்படிக்கை எனக்குத் தந்து உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர் மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர்-2-கர்த்தர் 2.வாதைகள் என்னை சூழ்ந்தபோது செட்டைகளாலே எனை மறைத்தீர் பாதைகள் எல்லாம் காக்கும்படி […]
Soarnthathaiya En Ullam lyrics
Soarnthathaiya En Ullam lyrics in Tamil சோர்ந்ததையா என் உள்ளம் துவண்டதைய்யா என் நெஞ்சம் போகின்ற பயணம் தூரம் புயல் வீசுதே தடுமாறுதே என் படகு (2) தடுமாறுதே என் படகு (2) எப்பக்கம் போனாலும் நெருக்கப்படுகின்றோம் (2) ஆறுதலின் நாயகனே தாங்குமைய்யா உம் கிருபையால் (2) உம் சமூகம் முன் சென்றால் தடையின்றி சென்றிடுவேன் கோணலானவைகள் எல்லாம் செவ்வையாக மாற்றிடுவீர் (2) நல்லதொரு போராட்டம் போராட பெலந்தாரும் விசுவாச கேடகத்தை நான் பற்றி கொண்டு […]
Caana Ooru lyrics
Caana Ooru lyrics in Tamil கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க கூடாது கடவுள் இணைத்ததை மனுஷர் பிரிக்க முடியாது-2 கானா ஊரு கல்யாணத்தில் வாங்க நம்ம இயேசு ராஜா செஞ்சு வச்சது தாங்க-2 இங்கு எந்த குறையும் இல்ல தலை கல்லாம் இயேசு இருக்க-2-கடவுள் எதேனில் தொடங்கின இந்த கல்யாணம் கானா வரைக்கும் தொடர்கிறதே இந்நாளில் தொடங்கின இந்த கல்யாணம் வாழ்நாள் முழுவதும் தொடரணுமே நடுவில் வந்த கசப்பெல்லாம் இனிப்பாய் மாறுமே தண்ணீரும் ரசமாய் மாறுமே-கடவுள் […]
Aayiram Aayiram Nanmaigal lyrics
Aayiram Aayiram Nanmaigal lyrics in Tamil ஆயிரம் ஆயிரம் நன்மைகள்.. அனுதினம் என்னை சூழ்ந்திட கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே (2) நல்ல எபிநேசராய்.. என்னை நடத்தி வந்தீரே நன்றி சொல்ல வார்த்தை இல்லையே (2) 1. காலை மாலை எல்லா.. வேளையிலும் என்னை நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன் தேவை பெருகும் போது.. சிக்கி தவித்திடாது உதவும் உம் கரங்கள் நான் கண்டேன் எல்லா நெருக்கத்திலும்.. என்னை விழாமல் காக்கும் அன்பின் நல்ல […]
Avare lyrics
Avare lyrics in Tamil by Samuel Dhinakaran இயேசுவே எனக்கிறங்கிடுமே அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே வடியும் எந்தன் கண்ணீர்துடைக்க ஒருமுறை என்னை நோக்கிபாருமே -2 அவரே என்னை திரும்பி பார்த்தார், அவரே என்னை தூக்கிஎடுத்தர்-2 அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து என் சமாதானம் போதும் என்றார் -2 1.எந்தன் வீட்டில் உம் பாதபடி சாகும் அனைத்தையும் எழுப்பிடுமே. முடிந்தது என்று நினைத்தனரே ஒரு முறை என்னை நோக்கிபாருமே -2 அவரே என்னை திரும்பி […]
Bayanthu Kartharin Lyrics
Bayanthu Kartharin Lyrics in Tamil பயந்து கர்த்தரின் தூய வழியில் பணிந்து நடப்போன் பாக்கியவான் முயன்று உழைத்தே பலனை உண்பான் (2) முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான் 1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும் தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும் கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2) எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள் 2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே உயரும் பச்சிளங் கன்றுகள் போல மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2) மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே 3. […]
Masillaa Dhevan Maanilanthannil Lyrics
Maasilla Devan Lyrics in English Masillaa Dhevan Maanilanthannil Maanidar Meetkave Avathariththaar Maasulla Emmai Masatrathaakka Magimaiyin Dhevan Mannuruvaayinaar -2 Paadiduvom Kondadiduvom Paran Yesu Piranthitta Nannaalaiye – 2 1. Balavaanai Avar Thallivittu Thazhmaiyaanavanai Uyarthinar Abirahamukkum Santhathikkum Irakkam Seithaar Entenrumaay Mariyal Geetham Paadinaar Magaththuva Dhevanai Potrinaar – Paadi 2. Pura Jaathikalukku Oliyaiyum Isravelukku Magimaiyum Sakala Janaththukku Munbaakavum Ratchanyam […]
Nandriyodu Naan Lyrics
Nandriyodu Naan Lyrics in Tamil நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் – 2 1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே – 2 நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே – 2 – நன்றியோடு 2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே – 2 வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே – […]
Oru Varthai Lyrics
Oru Varthai Lyrics Joy the King of Kings Joy the Lord of Lords Your the Prince of Peace Joy Immanuel Supernatural Saviour of the World I will Sing your Praise ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே-2 உம் வார்த்தையிலே சுகம் உம் வார்த்தையிலே மதுரம் உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்-2 மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறிப்போகும்-2 கண்ணீர் மாறிடும், துக்கம் […]
Bethlehem Oororam Lyrics
Bethlehem Oororam Lyrics in Tamil 1. பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி பக்தியுடன் இத்தினம் வா ஓடி 2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப் பாலனான இயேசு நமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம் தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின […]