Thanthanai Thuthipome Song Lyrics

Thanthanai Thuthipome Song Lyrics in Tamil தந்தானைத் துதிப்போமே – திருச் சபையாரே கவி – பாடிப்பாடி தந்தானைத் துதிப்போமே விந்தையாய் நமக்கனந்தனந்தமான விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக – 2 1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து ஒய்யாரத்துச் சீயோனே ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் – 2 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து கண்ணாரக் களித்தாயே […]

Then Inimaiyilum Yesuvin Song Lyrics

Then Inimaiyilum Yesuvin Song Lyrics in Tamil தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுர மாமே – அதைத் தேடியே நாடி ஒடியே வருவாய் தினமும் நீ மனமே காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே – பாவ கசடதை அறுத்து சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே பாவியை மீட்கத் தாவியே உயிரை தாமே ஈந்தவராம் – பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி என் மனமே காலையில் பனிபோல் மாயமாய் உலகம் […]

Thirupatham Nambi Vanthen Song Lyrics

Thirupatham Nambi Vanthen Song Lyrics in Tamil 1. திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே 2. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் 3. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே 4. மனம் மாற மாந்தர் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே […]

Thollai Kashtangal Suzhthidum Song Lyrics

Thollai Kashtangal Suzhthidum Song Lyrics in Tamil 1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான் மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை […]

Thuthi Umake Yesu Natha Song Lyrics

Thuthi Umake Yesu Natha Song Lyrics in Tamil துதி உமக்கே இயேசு நாதா வாழ்த்திடுவோம் உம்மையே நித்தமும் காக்கும் உம் கிருபைகளை எண்ணியே துதித்திடுவேன் 1. ஆதி அந்தமில்லா அனாதிதேவனே அடைக்கலமானீர் எமக்கு நீரே மாறா விசுவாசத்தை எமக்குத் தந்தீரே எண்ணியே துதித்திடுவோம் 2. கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை காருண்யத்தாலே காத்தீரே வல்ல தேவனே உம் வாக்குகளையே எண்ணியே துதித்திடுவோம் 3. தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீரே தந்தைபோல் எம்மை சுமந்தீரே ஜீவனைத் […]

Ullam Aanantha Geethathile Song Lyrics

Ullam Aanantha Geethathile Song Lyrics in Tamil உள்ளம் ஆனந்த கீதத்திலே வெள்ளமாகவே பாய்ந்திடுதே எந்தன் ஆத்தும நேசரையே என்றும் வாழ்த்தியே பாடிடுவேன் 1. பாவ பாரம் நிறைந்தவனாய் பல நாட்களாய் நான் அலைந்தேன் அந்த பாரச் சிலுவையிலே எந்தன் பாரங்கள் சுமந்தவரே 2. உலகம் முடியும் வரையும் உந்தனோடிருப்பேன் என்றவர் வாக்கு மாறிடா நேசரையே நம்பிடுவாய் துணை அவரே Ullam Aanantha Geethathile Song Lyrics in English Ullam Aanantha Geethathile Vellamaagave […]

Ennai Undakiya En Devathi Song Lyrics

Ennai Undakiya En Devathi Song Lyrics in Tamil என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் அவர் தூங்குவதுமில்ல , உறங்குவதுமில்லை – 2 1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார் சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார் பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார் பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே 2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார் பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார் ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும் கேடகமும், துருகமும் […]

Ennai Marava Yesu Natha Song Lyrics

Ennai Marava Yesu Natha Song Lyrics in Tamil என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே 2. பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை 3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் […]

Enna En Anandham Song Lyrics

Enna En Anandham Song Lyrics in Tamil என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக்கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம் பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு அருளிதனாலே நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகரவேண்டியதே […]

Engum Pugal Yesu Song Lyrics

Engum Pugal Yesu Song Lyrics in Tamil எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே! – 2 உங்களையல்லவோ உண்மை வேதம் காக்கும் உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் 1. ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும் அதை அறிந்து துதி செய்குவீர் தாயினும் மடங்கு சதம் அன்புடைய சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர் 2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக் கடன் பட்டவர் கண்திறக்கவே! பல்வழி அலையும் பாதை தப்பினோரைப் பரிந்து திருப்ப […]